ஸ்ரீருத்ரம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 25:
}}
 
'''ஸ்ரீ ருத்ரம் (நூல்)''' [[யசூர் வேதம்|யசூர் வேதத்தின்]] தலைசிறந்த பகுதியாகக் கருதப்படுவது ஸ்ரீ ருத்ரம். [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழியில் அமைந்த ஸ்ரீ ருத்ரம் நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் ஸ்ரீ அண்ணா. இந்நூல் [[இராமகிருஷ்ண மடம், சென்னை]], நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது.<ref>http://www.chennaimath.org/istore/category/regional-books/tamil-books/</ref>
 
==ஸ்ரீ ருத்ரம் நூலின் சிறப்பு==
வரிசை 45:
 
முதலில் ருத்ரத்தையும் அதற்குப் பின் சமகத்தையும் பாராயணம் செய்வது சாதாரணமான முறை. இதனை ''லகு ருத்ரம்'' என்பர். ஒரு முறை ருத்ரத்தின் பதினொரு அனுவாகத்தையும் ஜெபித்துப் பிறகு சமகத்தின் முதல் அனுவாகத்தையும், இரண்டாம் முறை ருத்ரத்தை பதினோரு முறை ஜெபித்துச் சமகத்தின் இரண்டாவது அனுவாகத்தையும், அவ்வாறாகப் பதினோராவது முறை ஜெபித்து பதினோறாவது அனுவாகத்தையும் பாராயணம் செய்தால் அது “ருத்ரைகாதசினீ” (பதினோரு ருத்திரர்கள்) எனப்படும். இதனை ''மகா ருத்ரம்'' என்பர். பதினோரு லகு ருத்ரம் ஒரு மகா ருத்ரம். பதினோரு மகா ருத்ரம் ஒரு ''அதி ருத்ரம்'' ஆகும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
வரி 54 ⟶ 57:
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:சமசுகிருத நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீருத்ரம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது