தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Kanags பயனரால் றம்போ, ஜான் ரேம்போ என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.) |
No edit summary |
||
'''றம்போ''' அல்லது '''ரேம்போ''' (''Rambo'') ஒரு பிரபல திரைப்படக் கதாபாத்திரம். டேவிட் மோரெல் (David Morrell) எழுதிய பர்ஸ்ட் பிளட் (First Blood) புதினத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். றம்போ திரைப்படத் தொடரில் First Blood (1982), Rambo: First Blood Part II (1985), Rambo III (1988) ஆகிய மூன்று இதுவரை வெளிவந்துள்ளன. நான்காவதான ஜோன் றம்போ (John Rambo) ஆனது 2008 இல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. றம்போ பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் [[சில்வெஸ்ரர் ஸ்ரலோன்]] ஆவார்.
[[பகுப்பு:கதை மாந்தர்கள்]]
|