மனித உடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் உடல், மனித உடல் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
வரிசை 2:
உயிரியலில் '''மனித உடல்''' (''human body'') என்பது [[குருதி|இரத்தம்]], [[தசை]], [[நரம்புத் தொகுதி|நரம்பு]]கள், [[எலும்பு]]கள் போன்ற [[இழையம்|இழையங்களாலான]] பல [[உள்ளுறுப்பு]]க்களையும், வெளி உறுப்புக்களையும் உள்ளடக்கிய உடல் உறுப்புக்களாலான தொகுப்பினைக் குறிக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டுக்காக அமைவு பெற்ற [[திசு]]க்களின் தொகுதியாகும். பொதுவாக [[திசு]]க்கள் இருவகையாகக் காணப்படுகின்றன. ஒன்று, முதன்மைத் திசுக்கள் ஆகும், மற்றது, இடையிட்ட திசுக்களாகும். குறிப்பிட்ட உறுப்புத் தொடர்பில் தனித்துவமானவை முதன்மைத் திசுக்களாகும். எடுத்துக்காட்டாக, [[இதயம்|இதயத்தின்]] முதன்மைத் திசு, [[இதயத்தசை]] ஆகும். இதயத்தில் காணப்படும் [[இரத்தம்]], [[நரம்பு]] முதலியன இடையிட்ட திசுக்களாகும்.
 
== '''மனித உடலுறுப்புக்கள் ==
=== தலையும் கழுத்தும் ===
 
வரிசை 105:
 
* உடலின் சிறிய தசைகள் - ஸ்டேட்பிட்ஸ் ( காதில் உள்ளது )
'''''--[[சிறப்பு:Contributions/116.203.129.226|116.203.129.226]] 14:27, 30 மே 2014 (UTC)சாய்ந்த எழுத்துக்கள்'''தடித்த எழுத்துக்கள்'''''
 
== பிற உறுப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மனித_உடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது