நொதுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 105 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
பயன்கள் மற்றும் பாதுகாப்பு சேர்க்கப்பட்டது
வரிசை 7:
|
{| align="center"
| [[அணுக்கரு துகள்]]
| [[Subatomic particle]]
|-
| [[வெர்மியான்]]
வரிசை 29:
{| align="center"
| திணிவு <br />(பொருண்மை):
| 1.674 927 29(28) × 10<sup>−27</sup> <br /> கிலோ.கி. (kg)<br />939.565 560(81) [[MeV]]/[[ஒளிவேகம்|c]]²<br />1.008665 [[atomic mass unit|amu]]
|-
| ஆரம்:
வரிசை 36:
|-
| [[மின்மம்]]
| 0 [[Coulomb|Cகூலும்]]
|- ≠≠≠≠≠≠≠≠
| தற்சுழல்
வரிசை 70:
1930ல் [[ஜெர்மனி]]யைச் சேர்ந்த [[வால்ட்டர் போத்தே]]யும் ஹெச். பெக்கர் என்பவரும் [[பொலோனியம்]] என்னும் தனிமத்தில் இருந்து வெளிவிடும் மிகவும் ஆற்றல் வாய்ந்த ஆல்ஃவா துகள்களானவை எடை குறைவான தனிமங்களாகிய [[பெரிலியம்]], [[போரான்]], [[லித்தியம்]] ஆகியவற்றில் விழுந்தால், அவைகளில் இருந்து, முன்பு அறிந்திராத, மிகவும் ஊடுருவும் ஒரு வகையான [[கதிர்வீச்சு]] நிகழ்வதைக் கண்டுபிடித்தனர். இதன் விளைவாக கடைசியில் 1932ல் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] இயற்பியல் அறிஞர் [[ஜேம்ஸ் சட்விக்]] என்பார் மின்மம் ஏதும் இல்லாத ஆனால் ஏறத்தாழ [[நேர்மின்னி]]யின் திணிவு உடைய ஒரு அணுத்துகளாலேயே இந்த கதிர்வீச்சு நிகழ்கின்றது என்று நிறுவினார். இக் கண்டுபிடிப்புக்காக 1935 ஆம் ஆண்டுக்கான [[இயற்பியல்]] [[நோபல் பரிசு|நோபல் பரிசைப்]] பெற்றார்
 
== பயன்கள் ==
== அடிக்குறிப்புகள் ==
நொதுமி பல அணு எதிர்வினைகளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, நொதுமி கைப்பற்றல் நொதுமி தூண்டுதலுக்கும் [[கதிரியக்கம்|கதிரியக்கத்திற்கும்]] வழிவகுக்கும். குறிப்பாக, நொதுமி மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்த அறிவு, [[அணுக்கரு உலை|அணுக்கரு உலைகள்]] மற்றும் [[அணு குண்டு|அணு ஆயுத]] வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. [[யுரேனியம்-235]] மற்றும் புளூடானியம்-239 போன்ற கூறுகளின் [[அணுக்கரு பிளவு]] நொதுமிகளை அவை உறிஞ்சுவதால் ஏற்படுகிறது.
<references />
 
கெட்டிப்படுத்தப்பட்ட பொருளின் பகுப்பாய்வுக்காக [[எக்சு-கதிர்]]கள் பயன்படுத்துகிறது. இதே போல் குளிர், அனல் மற்றும் வெப்ப நொதுமி கதிர்வீச்சு நொதுமி சிதறல் பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
 
வெற்று கண்ணாடி தந்துகி குழாய்களுக்கு உள் மொத்த உட்புற பிரதிபலிப்பின் அடிப்படையில் அல்லது அலுமினிய தகடுகளில் இருந்து பிரதிபலிப்பு மூலம் "நொதுமி வில்லைகளின்" உருவாக்கப்படுகின்றன. இது நொதுமி நோக்கியியல் மற்றும் நியூட்ரான் / காமா கதிர் வரைவி குறித்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. <ref>{{cite journal |last=Kumakhov |first=M. A. |coauthors=Sharov, V. A. |year=1992 |title=A neutron lens |journal=[[நேச்சர் (இதழ்)]] |volume=357 |issue= 6377|pages=390–391 |doi=10.1038/357390a0 }}</ref><ref>[http://www.physorg.com/news599.html Physorg.com, "New Way of 'Seeing': A 'Neutron Microscope'"]. Physorg.com (2004-07-30). Retrieved on 2012-08-16.</ref><ref>[http://www.nasa.gov/vision/earth/technologies/nuggets.html "NASA Develops a Nugget to Search for Life in Space"]. NASA.gov (2007-11-30). Retrieved on 2012-08-16.</ref>
 
நொதுமிகளின் முக்கிய பயன்பாடு பொருட்களின் கூறுகளில் இருந்து [[காம்மா கதிர்]]களை தூண்டுவது ஆகும். இதுவே நொதுமி  செயலாக்க ஆய்வு மற்றும் காமா நொதுமி செயல்பாட்டு பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படை ஆகும். [[அணுக்கரு உலை]]யில் உள்ள பொருட்களின் சிறிய மாதிரிகளை ஆய்வு செய்யவும், பூமிக்கு அடியில் துளைகளை சுற்றியுள்ள பாறைகளை ஆய்வு செய்யவும் பயன்படுத்தப்படும்.
 
நொதுமி உமிழிகளின் மற்றொரு பயன்பாடு லேசான கருக்களை கண்டறிதல், குறிப்பாக தண்ணீர் மூலக்கூறுகளில் காணப்படும் ஹைட்ரஜனை. வேகமான நொதுமி ஒரு லேசான கருவின் மீது மோதும் போது, அது அதன் ஆற்றலில் ஒரு பெரிய பகுதியை இழக்கிறது. மெதுவான நொதுமிகள் ஹைட்ரஜன் கருவில் பிரதிபலித்து திரும்பும் வேகத்தை அளவிடுவதன் மூலம், மண்ணில் உள்ள நீர் உள்ளடக்கத்தை நிர்ணயிக்கலாம்.
 
குறைந்த ஆற்றல் நொதுமிகள் புற்றுநோய் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகின்றன.
 
== பாதுகாப்பு ==
சுதந்திர நொதுமிகளோடு நீண்ட நேரம் உட்படுத்தல் அபாயகரமானது. உடலில் உள்ள மூலக்கூறுகளுடன் நொதுமிகளின் இடைவினை, [[மூலக்கூறு]]கள் மற்றும் [[அணு]]க்களுக்கு இடையூறு ஏற்படுத்தி [[நேர்மின்னி]] போன்ற பிற கதிர்வீச்சுகளுக்கு வழிவகுக்கும்.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
[[பகுப்பு:அணுவியல்]]
வரி 77 ⟶ 93:
 
{{Link FA|lmo}}
==மேலும் காண்க==
* [[அயனியாக்கும் கதிர்]]
* [[ஓரிடத்தான்]]
* [[நொதுமி கதிர்வீச்சு]] மற்றும் [[சீவெர்ட்]]
* [[அணுக்கருத் தாக்கம்]]
* [[வெப்ப நியூத்திரன் அணு உலை]]
"https://ta.wikipedia.org/wiki/நொதுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது