புலனறிவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
 
===பின்னணி===
[[அறிவியல்|அறிவியலில்]] ஏற்றுக்கொள்ளப்படும் எந்தக் கருத்தும் ஒன்று பட்டறிவின் வழி வந்ததாக இருக்க வேண்டும், அல்லது அது ஆதாரத்தின் அடிப்படையில் ஆய்ந்து எடுத்ததாக இருக்க வேண்டும்.<ref>Markie, P. (2004), "Rationalism vs. Empiricism" in Edward D. Zalta (ed.), ''Stanford Encyclopedia of Philosophy'', [http://plato.stanford.edu/entries/rationalism-empiricism/ Eprint].</ref> Rationalism அல்லது பகுத்தறிவியம் என்பது இதிலிருந்து சிறிது மாறுபட்டது. பகுத்தறிவியத்தில், மனத்தில் தானாகவே தோன்றும் எண்ணங்கள் கூட அறிவாகலம். எடுத்துக்காட்டாக, ஒரு மனிதனின் உள்ளுணர்வு (''instinct'') அவன் மனத்தில் ஒரு சில எண்ணங்களை தோற்றுவித்து இருக்கலாம்; பிறகு அந்த எண்ணங்கள் அவன் மனத்தில் அறிவாக உருவெடுக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் ஒரு சிலர், கடவுள் என்பவர், மனத்தால் மட்டுமே அறியக்கூடியவர்; புற உலகைச்சார்ந்த பட்டறிவுக்கும் கடவுள் என்பவர்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறுவர். இராபர்ட் பாயில், [[இரெனே தேக்கார்ட்டு]], [[கோட்பிரீட் லைப்னிட்ஸ்|லீப்னிசு]] போன்றவர்கள், பகுத்தறிவாளர்கள் ஆயினும், புலனறிவாதத்தின் உண்மையையும் ஏற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர்.<ref>Loeb, Luis E. (1981), ''From Descartes to Hume: Continental Metaphysics and the Development of Modern Philosophy'', Ithaca, Cornell University Press.{{page needed|date=December 2013}}</ref><ref>Engfer, Hans-Jürgen (1996), ''Empirismus versus Rationalismus? Kritik eines philosophiegeschichtlichen Schemas'', Padeborn: Schöningh}}</ref><ref>Buckle, Stephen (1999), "British Sceptical Realism. A Fresh Look at the British Tradition", ''European Journal of Philosophy'', 7, pp. 1–2.</ref><ref>Peter Anstey, "[https://blogs.otago.ac.nz/emxphi/2010/09/esp-is-best/ ESP is best]", ''[https://blogs.otago.ac.nz/emxphi/ Early Modern Experimental Philosophy]'', 2010.</ref>
 
===முற்கால புலனறிவாதம்===
"https://ta.wikipedia.org/wiki/புலனறிவாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது