மே 31: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up, {{tl|நாள்}} சேர்க்கை using AWB
No edit summary
வரிசை 22:
 
== பிறப்புகள் ==
* [[1819]] - [[வால்ட் விட்மன்]], அமெரிக்கக் கவிஞர் (இ. [[1892]])
* [[1048]] - [[ஓமர் கையாம்]], [[ஈரான்|பேர்சிய]] [[மெய்யியல்|மெய்யியலாளர்]] (இ. [[1131]])
* [[1852]] - [[ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி]], செருமானிய [[நுண்ணுயிரியல்|நுண்ணுயிரியலாளர்]] (இ. [[1921]])
* [[1911]] - [[கே. சி. எஸ். பணிக்கர்]], [[தமிழ் நாடு|தமிழ்நாட்டை]]ச் சேர்ந்த [[தமிழ்நாட்டு ஓவியக் கலை|ஓவியர்]], (இ. [[1977]])
* [[1928]] - [[பங்கஜ் ராய்]], இந்தியத் துடுப்பாளர் (இ. [[2001]])
* [[1930]] - [[கிளின்ட் ஈஸ்ட்வுட்]], அமெரிக்க நடிகர்
* [[1931]] - [[நீலாவணன்]], ஈழத்துக் கவிஞர் (இ. [[1975]])
* [[1945]] - [[லோரண்ட் பாக்போ]], [[ஐவரி கோஸ்ட்]]டின் 4வது அரசுத்தலைவர்
* [[1966]] - [[ரொசான் மகாநாம]], இலங்கைத் துடுப்பாளர்
* [[1976]] - [[கோலின் பார்ரெல்]], ஐரிய நடிகர்
 
== இறப்புகள் ==
* [[1809]] - [[ஜோசப் ஹேடன்]], மேற்கத்திய இசையறிஞர் (பி. [[1732]])
* [[1832]] - [[எவரிஸ்ட் கால்வா]], [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] [[கணிதம்|கணிதவியலர்]] (பி. [[1811]])
* [[1910]] - [[எலிசபெத் பிளாக்வெல்]], ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர் (பி. [[1821]])
* [[1962]] - [[அடோல்வ் ஏச்மென்]], செருமானிய கேணல் (பி. [[1906]])
* [[1976]] - [[ஜாக்குவஸ் மோனாட்]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற செருமானிய உயிரியலாளர் (பி. [[1910]])
* [[1987]] - [[ஜான் ஆபிரகாம்]], திரைப்பட இயக்குநர் (பி. [[19937]])
* [[2002]] - [[சுபாஸ் குப்தே]], இந்தியத் துடுப்பாளர் (பி. [[1929]])
* [[2004]] - [[ஐயாத்துரை நடேசன்]], [[ஈழம்|ஈழத்து]]ப் பத்திரிகையாளர்
* [[2004]] - [[ஐயாத்துரை நடேசன்]], இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்
* [[2009]] - [[மில்வினா டீன்]], மூழ்கிய [[டைட்டானிக்]] கப்பலின் கடைசியாக உயிருடன் இருக்கும் ஒரே ஒரு பயணி (பி. [[1912]])
 
== சிறப்பு நாள் ==
வரி 41 ⟶ 51:
*
----
 
{{நாட்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/மே_31" இலிருந்து மீள்விக்கப்பட்டது