ஊடுகதிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
img
வரிசை 2:
 
[[File:Radiologist in San Diego CA 2010.jpg|thumb|right|[[கலிபோர்னியா]]வின் சான் டியாகோவில் ஓர் ஊடுகதிரியலாளர் நவீன ''ஒளிப்பட காப்பகம் மற்றும் தொடர்பு அமைப்பு'' (PACS) கணினியில் மருத்துவப் படிமங்களை ஆராய்தல்.]]
[[File:Dr. MacIntyre's X-Ray film.webm|thumb|''Dr. Macintyre's X-Ray Film'' (1896)]]
 
'''ஊடுகதிரியல் ''' (Radiology) மனித உடலை காட்சிப்படுத்தும் [[மருத்துவப் படிமவியல்|படிமவியலை]] [[நோய்]]களை அறியவும் அவற்றை குணப்படுத்தவும் பயன்படுத்தும் ஓர் மருத்துவ சிறப்பியலாகும். ஊடுகதிரியலாளர்கள் பலதரப்பட்ட படிமத் தொழில்நுட்பங்களை ([[ஊடுகதிர் அலை]] , [[மீயொலி]], [[வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி|கணித்த குறுக்குவெட்டு வரைவி]] (CT), [[கதிரியக்கவியல்|அணுக்கதிர் மருத்துவம்]], [[பொசிட்ரான் உமிழ்வு குறுக்குவெட்டு வரைவி]] (PET) மற்றும் [[காந்த அதிர்வு அலை வரைவு]] (MRI) போன்றவை) நோயைக் கண்டறியவும் குணப்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள். [[தடுப்பு ஊடுகதிரியல்]] என்பது படிமத் தொழில்நுட்பங்களின் வழிகாட்டுதலில் மிகக் குறைந்த ஊடுருவு அறுவை சிகிட்சைகளை மேற்கொள்ளுதலாகும். மருத்துவப் படிமங்கள் எடுப்பதை வழமையாக ஓர் ஊடுகதிர் தொழில்நுட்வியலாளர் அல்லது ஊடுகதிர் வரைவாளர் மேற்கொள்கிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஊடுகதிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது