ஐ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி The file Image:Writing_Tamil_10_.gif has been replaced by Image:Writing_Tamil_10.gif by administrator commons:User:Steinsplitter: ''Robot: Removing space(s) before file extension''. ''Translate me!''
வரிசை 9:
 
==சொல்லில் ஐகாரம் வரும் இடங்கள்==
[[படிமம்:Writing Tamil 10 Writing_Tamil_10.gif|thumb|250px|'ஐ' எழுதும் முறை]]
தனி '''ஐ''' சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் '''ஐ''' சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 33</ref>. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙை, சை, ஞை, டை, ணை, யை, ரை, லை, ழை, ளை றை, னை ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. ஆனால் நன்னூல் சகரத்துடனும் ஐகாரம் சொற்களுக்கு முதலில் வரும் என்கிறது. தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் ''டை'', ''ரை'', ''லை'' போன்ற எழுத்துக்களும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். ''டைனோசோர்'', ''ரைன்'', ''லைலா'' என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஐ" இலிருந்து மீள்விக்கப்பட்டது