டொனமூர் அரசியலமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பயனரால் டொனமூர் அரசியல் யாப்பு, டொனமூர் அரசியலமைப்பு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள...
சி undefined
வரிசை 1:
{{unreferenced}}
'''டொனமூர் அரசியலமைப்பு''' ('''டொனமூர் அரசியல் யாப்பு''', ''Donoughmore Constitution'') என்பது [[பிரித்தானிய இலங்கை]]யில் நடைமுறைப்படுத்தப்பட்ட [[இலங்கையின் அரசமைப்புச் சட்டம்|அரசியலமைப்பு]] ஆகும். 1924 முதல் அமுலில் இருந்த [[மானிங் டெவொங்சயர் அரசியலமைப்பு]] [[டொனமூர் ஆணைக்குழு]] மூலம் திருத்தியமைக்கப்பட்டு புதிய அரசியலமைப்புக்கு டொனமூர் அரசியலமைப்பு எனப் பெயரிடப்பட்டது. இது 1931 முதல் 1947 ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. நவீன இலங்கையின் வரலாற்றில் ஐந்தாவது அரசியல் திட்டமாக இது கொள்ளப்படுகின்றது. இது ஆளுநர் கர்பட் ஸ்டான்லி அவர்களின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. டொனமூர் ஆணைக்குழுவில் சேர். மேதிவ் நேதன், சேர் ஜெப்ரி பட்லர் மற்றும் பேராசிரியர் டிரமன்ட் ஷீல்ஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த அரசியலமைப்பு 1947 இல் [[சோல்பரி அரசியலமைப்பு|சோல்பரி அரசியலமைப்பாக]] மாற்றப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/டொனமூர்_அரசியலமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது