தையல் ஊசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{mergeto|தையல் ஊசி}}
No edit summary
வரிசை 1:
{{mergeto[[படிமம்:Sewing needle eye with thread.jpg|thumb|தையல் ஊசி}}]]
'''தையல் ஊசி''' (''Sewing needle'') என்பது துணிகளின் இரண்டு பக்கங்களை ஏதோவொரு நூலால் இணைத்துப் பிணைக்கப் பயன் படும் ஒரு கருவி. ஊசி என்பது மீண்டும் மீண்டும் நூலை துணியின் வழியே உட்புகுத்தி வெளியே எடுத்து பிணைக்கப் பயன்படும் கருவி. ஊசியை நூலோட்டி என்றே கூறலாம். ஊசி நூல் கோக்க மிகச் சிறு துளையுடன் (இதற்கு ''கண்'' என்று பெயர்) கொண்ட மெல்லிய கூர்மையன கருவி. இது இன்று பெரும்பாலும் இரும்பு போன்ற உறுதியான [[மாழை]]யால் (உலோகத்தால்) செய்யப்படுகின்றது, ஆனால் நூலால் கலைநுணுக்கத்துடன் பூக்கள், பறவைகள், மற்றும் அடையாள முத்திரைகள் போன்ற படங்கள் உருவாக்கும் பூந்தையல் (embroidery) பணிகளுக்குப் பயன்படும் உயர்தரம் கொண்ட ஊசிகள் [[பிளாட்டினம்]] கலந்த ஊசிகளாகவும் இருக்கும். தொழில்நுட்பம் வளராத பழங்காலத்திலும், மக்கள் எலும்பிலோ, மரத்திலோ செய்யப்பட்ட மெல்லிய ஊசிகளைப் பயன்படுத்தினர்.
{{speed-delete-on|30-ஏப்ரல்-2014}}
'''மெத்தை போடும் ஊசி''' (''upholstery needle'') என்பது மெத்தைகளைத் தைக்க உதவும் ஊசி ஆகும்.
[[Image:Needles_(for_sewing).jpg|thumb|Sewing needles. The curved needle at upper left is an upholstery needle.]]
 
[[Image:Needles_(for_sewing).jpg|thumb|வெவ்வேறு வகையான தையல் ஊசிகள்]]
==இதையும் பார்க்க‌==
ஊசிகள் பட்டுநூலால் நெய்த மெல்லிய ஆடைத்துணி முதல் மிகுந்த எடையுடைய பொருள்களை அடைத்து வைக்கும் கோணிப்பைகள், மற்றும் கெட்டியான தோல் பொருட்கள் ([[காலணி|செருப்புகள்]], பணப்பைகள், குளிராடைகள்) முதலியவற்றைத் தைக்கவும் பயன்படுமாறு பல அளவுகளிலும் தடிப்புகளிலும் வருகின்றன. பொதுவாக தைக்கும் ஊசி அதன் அளவைக் குறிக்க 1 முதல் 10 வரையான எண்களால் குறிப்பிடப்படுகின்றன. எண் 10 என்பது மிக மிக மெல்லிய ஊசி. எண் 1 ன்பது மிகத்தடிப்பான ஊசி.
*[[கொண்டை ஊசி]]
*[[தையல் ஊசி]]
''மெத்தை தைக்கும் ஊசி'' (''upholstery needle'') என்பது படுப்பதற்கும் அமர்வதற்கும் பயன்படும் மெத்தைகளைத் தைப்பதற்குப் பயன்படும் ஊசி. அருகிலுள்ள படத்தில் இடது மேற்புறமுள்ள வளைந்த ஊசி மெத்தைத் தைக்கப் பயன்படுத்தப்படும் ஊசியாகும்.
*[[பின்னல் ஊசி]]
 
{{குறுங்கட்டுரை}}
 
== இதையும் பார்க்க‌ ==
* [[கொண்டை ஊசி]]
* [[பச்சை குத்தும் ஊசி]]
* [[பின்னல் ஊசி]]
* [[தையல் ஊசிஇயந்திரம்]]
 
{{commons|Category:Needles}}
{{தையல்}}
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:ஊசிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தையல்_ஊசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது