81,537
தொகுப்புகள்
சி (JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
|||
'''ஜூன்''' [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் ஆறாவது மாதமாகும். ஜுபிடர் கடவுளின் மனைவியாக புராதன ரோமானியர்கள் கருதிய "ஜூனோ" என்பதிலிருந்து ஜூன் மாதம் பிறந்தது. [[கிரேக்கம்|கிரேக்கர்களின்]] நம்பிக்கைப்படி, அவர்களின் இளமைத் தெய்வமான மெர்குரிக்கு, ஜூனியஸ் என்ற பெயருண்டு. இதிலிருந்து வந்த பெயர்தான் சூன் மாதம்.
இம்மாதம் 30 நாட்களை பெற்றுள்ளது.
|