இழையுருப்பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 29:
 
[[File:CONDENSING CHROMOSOMES 2.jpg|thumb|சுருளடையும் நிறமூர்த்தங்கள். இடையவத்தையின் போது கரு (இடம்), சுருளடையும் நிறமூர்த்தம் (நடுவில்) முழுமையாகச் சுருளடைந்த நிறமூர்த்தங்கள் (வலம்).]]
முன்னவத்தைக்கு முன்னர் டி.என்.ஏயை ஒளி நுணுக்குக்காட்டியால் அவதானிக்க முடியாது. முன்னவத்தை ஆரம்பிக்கும் போது டி.என்.ஏ உள்ள புலப்படாத நிறமூர்த்த வலைகள் சுருளடைந்து ஒளிநுணுக்குக்காட்டியில் தெளிவாகத் தென்படக்கூடிய [[நிறமூர்த்தம்|நிறமூர்த்தங்கள்]] உருவாக்கப்படும். இடையவத்தையின் S அவத்தையில் முன்னரே [[டி.என்.ஏ இரட்டித்தல்|டி.என்.ஏ இரட்டிப்படைந்திருப்பதால்]] உருவாகும் நிறமூர்த்தத்தில் இரண்டு அரைநிறவுருக்கள் மையப்பாத்தால் பிணைக்கப்பட்ட படி காணப்படும். விலங்குக்கலமெனில் புன்மையத்திகள் இரட்டிப்படைந்து கருவின் எத்ரெதிர்ப்எதிரெதிர்ப் பக்கங்களை நோக்கி நகர ஆரம்பிக்கும். புன்மையத்திகளிலிருந்து கதிர்நார்கள் தோற்றுவிக்கப்படத் தொடங்கும். தாவரக்கலத்தில் [[புன்மையத்தி]] இல்லாததால் தாவரக்கலங்களின் இழையுருப்பிரிவின் போது புன்மையத்திகள் பங்களிப்பதில்லை. <ref>Raven ''et al''., 2005, pp. 58–67.</ref>
 
===முன் அனுவவத்தை===
[[File:Mitosis drosophila larva.ogv|thumb|right|''Drosophila melanogaster'' பூச்சியின் [[முளையம்]]. இதில் மிக வேகமாக இழையுருப்பிரிவு மூலம் புதிய கலங்கள் உருவாக்கப்படுகின்றன.]]
இவ்வவத்தையை சிலர் இழையுருப்பிரிவின் ஒரு அவத்தையாகக் கருதுவதில்லை. இவர்கள் இதனை முன்னவத்தையின் ஒரு பகுதியாகவோ அல்லது அனுவவத்தையின் ஒரு பகுதியாகவோ உள்ளடக்குகின்றனர்.
இது கரு மென்சவ்வு அழிவடைவதுடன் ஆரம்பிக்கும் இழையுருப்பிரிவு அவத்தையாகும். எனினும் பூஞ்சைகளிலும் மேலும் சில புரொட்டிஸ்டுக்களிலும் இவ்வவத்தையின் போது கருமென்சவ்வு அழிவடைவதில்லை. இவ் அவத்தையின் போது கதிர்நார்கள் நிறமூர்த்தத்தின் மையப்பாத்துடன்மையப்பாத்திலுள்ள கைனட்டோகோர் (''kinetochore'') புரதத்துடன் இணைக்கப்படும்.
 
===அனுவவத்தை===
வரிசை 42:
===மேன்முக அவத்தை===
 
இதன்போது நிறமூர்த்தத்தின் இரு அரை நிறவுருக்களையும் பிணைத்திருந்த மையப்பாத்துக்கள்மையப்பாத்திலுள்ள ஒட்டும் புரதம் பிரிகையடைந்து கதிர்நார்களுடன் பிணைந்துள்ள அரை நிறவுருக்கள் எதிரெதிர்த் திசையில் அசைய ஆரம்பிக்கின்றன. கதிர்நார்களில் ஏற்படும் சுருக்கத்தால் பிறப்பிக்கப்படும் இழுவிசை காரணமாகவே அரைநிறவுருக்கள் எதிரான முனைவுகளை நோக்கி இழுத்துச் செல்லப்படுகின்றன.
 
===ஈற்றவத்தை===
வரிசை 51:
[[File:Unk.cilliate.jpg|thumb|right|இழையுருப்பிரிவடைந்த பின் குழியவுருப்பிரிவடையும் இரு புரொட்டிஸ்டுக் கலங்கள். இங்கு பிளவுச் சாலைத் தெளிவாக அவதானிக்கலாம்.]]
இழையுருப்பிரிவு நிறைவடைந்த பின்னர் கல வட்டத்தின் இறுதி அவத்தையாக நடைபெறுவது குழியவுருப்பிரிவாகும். விலங்குக்கலங்களின் குழியவுருப்பிரிவின் போது பிளவுச்சால் உருவாக்கப்பட்டு அதில் சுருங்கும் வளையம் விருத்தியாக்கப்படும். இவ்வமைப்புகள் குழியவுருவையும், புன்னங்கங்களையும் இரு கலங்களுக்கும் பகிர்ந்தளித்து கலங்களை பொறிமுறை ரீதியாகப் பிரித்தெடுக்கும்.
 
==இழையுருப்பிரிவின் முக்கியத்துவம்==
 
* '''வளர்ச்சியும் விருத்தியும்'''
:பல்கல உயிரினங்களின் கல எண்ணிக்கை அதிகரிக்கச் செய்தல். தனிக்கல நுகத்திலிருந்து இழையுருப்பிரிவின் மூலம் பல்கல உயிரினம் உருவாகின்றது.
* '''கலப் பிரதியீடு'''
: கல இறப்பினால் இழக்கப்பட்ட கலங்களைப் பிரதியீடு செய்ய இழையுருப்பிரிவு பயன்படுகின்றது. உடலில் வாழ்நாள் குறைந்த குருதிக் கலங்கள், மேலணிக் கலங்கள் இறக்க அவற்றை இழையுருப்பிரிவு மூலம் உருவாகிய புதிய கலங்கள் பிரதியீடு செய்கின்றன.
* '''இழந்த பகுதிகளைப் புத்துயிர்த்தல்'''
:இழக்கப்பட்ட பாகங்களைச் சில உயிரினங்களால் இழையுருப்பிரிவு மூலம் புத்துயிர்க்கச் செய்ய முடியும். [[பல்லி]]களின் வால் இழக்கப்பட்ட பின்னர் புத்துயிர்ப்பு மூலமே மீண்டும் வளருகின்றது.
* '''இலிங்கமில் இனப்பெருக்கம்'''
மெய்க்கருவுயிரிகளின் இலிங்கமில் இனப்பெருக்கம் பொதுவாக இழையுருப்பிரிவால் அல்லது அதன் விளைவுகளாலேயே நடைபெறுகின்றது. உதாரணமாக தாவரங்களின் நிலக்கீழ்த் தண்டு போன்ற இலிங்கமில் இனப்பெருக்க உறுப்புக்கள் இழையுருப்பிரிவு மூலமே தோற்றம் பெற்றன.
 
==இழையுருப்பிரிவு மற்றும் ஒடுக்கற்பிரிவுக்கிடையிலான ஒப்பீடு==
{| class="wikitable"
|-
! !! ஒடுக்கற்பிரிவு !! இழையுருப்பிரிவு
|-
| இறுதி விளைவு || தாய்க்கலத்தினை விட நிறமூர்த்த எண்ணிக்கை அரைவாசியாக்கப்பட்ட 4 மகட்கலங்கள் || தாய்க்கலத்தின் நிறமூர்த்த எண்ணிக்கையை உடைய 2 மகட் கலங்கள்
|-
| நோக்கம் || இலிங்க இனப்பெருக்கத்துக்காக புணரிகளை (அ) புணரிச் சந்ததியை உருவாக்கல் || கல எண்ணிக்கையைக் கூட்டல், வளர்ச்சி, கலப்பிரதியீடு, இலிங்கமில் இனப்பெருக்கம்.
|-
| எந்த உயிரினங்களில் நடைபெறும்? ||அனைத்து யூக்கரியோட்டாக்களிலும் || அனைத்து யூக்கரியோட்டாக்களிலும்
|-
| படிமுறைகள் || முன்னவத்தை I, அனு அவத்தை I, மேன்முக அவத்தை I, ஈற்றவத்தை I, முன்னவத்தை II, அனு அவத்தை II, மேன்முக அவத்தை II, ஈற்றவத்தை II || முன்னவத்தை, அனு அவத்தை, மேன்முக அவத்தை, ஈற்றவத்தை
|-
| பிறப்புரிமை ரீதியாகத் தாய்க்கலத்தை ஒத்திருத்தல் || இல்லை || பொதுவாக ஒத்திருக்கும்.
|-
| குறுக்குப் பரிமாற்றம் நிகழல் || முன்னவத்தை I இல் நிகழும் || பொதுவாக இல்லை. சிலவேளை நடைபெறலாம்.
|-
| அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் சோடி சேரல் || ஆம் || இல்லை
|-
| குழியவுருப் பிரிவு || ஈற்றவத்தை I, ஈற்றவத்தை II இல் நிகழும் || ஈற்றவத்தையில் நிகழும்.
|-
| ஒட்டும் புரதம் பிளத்தல் || மேன்முக அவத்தை Iஇல் நடைபெறாது, மேன்முக அவத்தை IIஇல் நடைபெறும். || மேன்முக அவத்தையில் நடைபெறும்.
|-
|}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இழையுருப்பிரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது