ஜேம்ஸ் ராம்ஸ்போதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு:இந்து சமயம் நீக்கப்பட்டது; பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள் சேர்க்கப்பட்டது using [[Help:
No edit summary
வரிசை 1:
{{Infobox Person |
|name=சந்தசாந்த சுவாமி|
|image=Santhaswamy.jpg|
|caption= |
|birth_date= 21-03-{{birth date|1915|3|21}}
dead=dead |
|birth_place= இங்கிலாந்து|
birth_date= 21-03-1915|
|death_date= {{death date and age|2004|12|12|1915|3|21}}
birth_place= இங்கிலாந்து|
|death_place= இங்கிலாந்து|
death_date= 12-12-2004|
death_place= இங்கிலாந்து|
}}
'''சந்தசுவாமி''' என்ற தீட்சைப் பெயர் கொண்ட '''ஜேம்ஸ் ராம்ஸ்போதம், இரண்டாம் சோல்பரிப் பிரபு''' (''James Ramsbotham'', 2nd Viscount Soulbury, [[மார்ச் 21]], [[1915]] - [[திசம்பர் 12]], [[2004]]) என்பவர் [[யாழ்ப்பாணம்]] [[யோக சுவாமிகள்|யோகசுவாமிகளின்]] துறவுச் சீடர்களில் ஒருவராவார். தன்னை அறியும் ஆர்வத்தாலே (Urge for Self-Realization) யோகசுவாமிகளை அண்டி வந்து உயர் ஞான சாதனை பயின்று உயர்நிலை அடைந்த ஞானி.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
சந்தசுவாமிகளின்ஜேம்சு ராம்சுபோதத்தின் தந்தையார் [[இலங்கை]]யில் [[பிரித்தானிய இலங்கை|பிரித்தானியர்]] ஆட்சிக்காலத்தில் இறுதி ஆளுனராக இருந்த சோல்பரிப் பிரவு [[ஹேவால்ட் ராம்ஸ்போதம், முதலாவது சோல்பரிப் பிரபு|ஹேவால்ட் ராம்ஸ்போதம்]] ஆவார். இவரது தாயார் பெயர் டோறிஸ் டி ஸ்ரெயின் ராம்ஸ்போதம். இவர்ஜேம்சு 1915 ஆண்டு மார்சு 21 ஆம் நாள் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] பிறந்தார். இளமையில் நல்லொழுக்கமுள்ள [[கிறித்தவம்|கிறித்தவராக]] வளர்ந்தார். ஈட்டன் கல்லூரியில் படிப்பை முடித்த ஜேம்சு, பின்னர் [[ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்|ஒக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின்]] மாக்டெலன் கல்லூரியில் மெய்யியல் துறையில் படித்துப் பட்டம் பெற்றார். இரண்டாம் உலகப் போர்]]க் காலத்தில் இவர் ரீமீ என அழைக்கப்படும் ரோயல் மின்னியல் பொறிமுறை பொறியியலாளர் நிறுவனத்தில் பணியாற்றினார். 1949 ஏப்ரல் 5 இல் இவர் ஆந்தியா மார்கரெட் வில்ட்டன் என்பவரை திருமண்ம் புரிந்தார். ஆனாலும், மனைவி அடுத்த ஆண்டே 1950 சூன் 26 இல் காலமானார்.
 
==கல்வி==
 
==இலங்கைக்கான பயணம்==
 
==கதிர்காம யாத்திரை==
 
==குருவுடனான சந்திப்பு==
 
==சிவதொண்டன் நிலையப் பணிகள்==
 
==வெளியிட்ட புத்தகங்கள்==
 
==சமாதி==
 
[[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_ராம்ஸ்போதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது