குழாய்வேலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[File:Pipes various.jpg|thumb|ஒரு கட்டிடத்தின் நீரோட்டத்தை ஒழுங்குபடுத்தும், குழாய்கள் மற்றும் அடைப்பான்கள் சேர்ந்த அமைப்பு]]
'''குழாய்வேலை''' (''குழாய் சீர் செய்தல்''', (''Plumbing'') என்பது ஒரு கட்டிடத்தில் நிறுவப்பட்டிருக்கும், குழாய்கள், வடிகால் உதிரிப்பாகங்கள், அடைப்பான்கள்(வால்வு), அடைப்பான்களின் கூட்ட அமைப்புகள், மற்றும் சாதனங்களை, குடிப்பதற்காகவும் வெப்பமூட்டவும் துவைப்பதற்காகவும், நீரை விநியோகம் செய்வதற்காகவும், தண்ணீரால் பரவும் கழிவுகளை அகற்றவும், சேர்த்து அமைக்கும் முறையாகும். மற்றும் குழாய்கள், பிளம்பிங் சாதனங்களை வைத்து செய்யப்படும் திறமையான வர்த்தகமும் பிளம்பிங்தான். ஒரு பிளம்பர் என்பவர், குழாய் அமைப்புகள், [[தண்ணீர்]] சூடேற்றிகள் மற்றும் பின்னோட்டத் தடுப்புகள் போன்ற ப்ளம்பிங் சாதனங்கள் மற்றும் உபகரணங்களை நிறுவுபவர் அல்லது பழுது பார்ப்பவர் ஆவார். பிளம்பிங் தொழில்சாலையானது, சுத்தமான தண்ணீர் தேவை, சுகாதார சேகரிப்பு மற்றும் கழிவுகளின் போக்குவரத்து ஆகியவற்றால், ஒவ்வொரு வளர்ந்த பொருளாதாரத்தின் ஒரு அடிப்படை மற்றும் கணிசமான பகுதியாகும்.<ref>''Plumbing: the Arteries of Civilization'', Modern Marvels video series, The History Channel, AAE-42223, A&E Television, 1996</ref> "பிளம்பிங்", என்ற வார்த்தை, ஒரு காலத்தில் குழாய்கள் ஈயத்தில் இருந்து செய்யப்பட்டதால் "பிளம்பம்" என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து வந்தது ஆகும்.<ref>{{cite news|title=What Is The Origin Of The Word "plumbing"?|url=http://news.google.com/newspapers?nid=1129&dat=19420512&id=w5RRAAAAIBAJ&sjid=DGoDAAAAIBAJ&pg=2414,1122522|accessdate=December 27, 2013|newspaper=Pittsburgh Post-Gazette|date=May 12, 1942}}</ref>
 
பிளம்பிங்குழாய்வேலை பொதுவாக [[குடிநீர்]] வழங்கல் மற்றும் சாக்கடை முறைகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றது என்றால்,பிளம்பிங் முறை ஒரு கட்டிடத்திற்கு உதவுகிறது. மற்றவையோ ஒரு கூட்டமான கட்டிடங்களுக்கு சேவை செய்கின்றன.<ref>{{cite news|title=Plumbing Needn't Tap Ire|url=http://news.google.com/newspapers?nid=1243&dat=19900513&id=01oPAAAAIBAJ&sjid=cIYDAAAAIBAJ&pg=3665,4464504|accessdate=December 27, 2013|newspaper=The Bulletin|date=May 13, 1990}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/குழாய்வேலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது