புலனறிவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
 
தமிழர்கள் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பிரித்தனர். அகம் என்பது உள்ளிருப்பது, மனதில் அல்லது உள்ளத்தில் இருப்பது என்று கொள்ளலாம். ஒருவனுக்கு புற வாழ்க்கை இருப்பது போலவே அவனுக்கு அக வாழ்க்கையும் இருக்கின்றது. ஒரு வகையில், அக வாழ்க்கை என்பது புற வாழ்க்கையினும் இன்றியமையாதது என்றும் கருதப்பட்டது. அக வாழ்க்கையில், உள்ளுக்குள் தோன்றும் எண்ணங்கள், உணர்வுகள் அவன் உள்ளத்தில் ஆழ பதிந்து விடுகின்றன.
 
 
'''இத்தாலியில் மறுமலர்ச்சி'''
பதினைந்தாம் நூற்றாண்டில் இத்தாலியில் பல அறிஞர்கள் மேற்குறிப்பிட்டுள்ள விளக்கங்கள் உண்மைலேயே சரியானவைதானா என்று பல கேள்விகளை [https://en.wikipedia.org/wiki/Niccol%C3%B2_Machiavelli நிக்கோலோ மேக்கிவில்லி]
[https://en.wikipedia.org/wiki/Francesco_Guicciardini பிரான்செஸ்கோ கிச்சியார்தினி] ஆகியோர் எழுப்பினர். இயற்கையில் நடக்கின்ற எல்லாவற்றையும் ஒருவன் மனத்தில் ஏற்கனவே பதிந்துள்ள எண்ணங்களை மட்டுமே வைத்துக்கொண்டு எடை போடக் கூடாது, நடை முறை உண்மை (effctual truth) என்ன என்பதையும் ஒருவன் பார்க்க வேண்டும் என்று குறிப்பாக மேக்கிவில்லி எடுத்துக் கூறினார். அதே காலக்கட்டத்தில் வாழ்ந்த லியானார்டோ டா வின்சி(1452–1519) சொல்கிறார்:
 
<blockquote>
"உன் பட்டறிவு ஒன்று உனக்கு உண்மை என்று உணர்த்துகிறது, ஆனால் அது இதுகாறும் சரியென்று பலராலும் போற்றப்பட்ட கருத்துக்களுக்கு எதிர் மாறாக உள்ளது என்று இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, உன் பட்டறிவு சொல்வதையே நீ கேட்க வேண்டும்" [https://en.wikipedia.org/wiki/Empiricism#cite_note-14 லியானார்டோ டா வின்சி]
</blockquote>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புலனறிவாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது