துரைசாமி சைமன் லூர்துசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 41:
<!---------- பிற தகவல்கள் ---------->
| birth_name =
| birth_date = {{Birth date and age|df=yes|1924|2|5|mf=y}}
| birth_place = கல்லேரி, தமிழ் நாடு, இந்தியா
| death_date = {{Death date and age|df=yes|2014|6|2|1924|2|5}}
| death_place =
| buried =
வரிசை 61:
}}
 
'''கர்தினால் துரைசாமி சைமன் லூர்துசாமி''' (''Duraisamy Simon Cardinal Lourdusamy''), பிறப்பு [[பெப்ரவரி 5]], [[1924]] - [[ஜூன் 2]], 2014) [[கத்தோலிக்க திருச்சபை]]யைச் சேர்ந்த ஓர் [[இந்தியா|இந்திய]]க் [[கர்தினால்]]. இவர் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நான்காம் [[கர்தினால்]] ஆவார். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலிருந்து]] கர்தினால் பதவிக்கு உயர்ந்தவர் இவர் ஒருவரே. [[ஆசியா]] கண்டத்திலேயே திருத்தந்தையின் திருப்பீடத்தின் கீழ் வரும் [[உரோமைச் செயலகம்|உரோமைச் செயலகத்தில்]] ([[:en:Roman Curia|Roman Curia]]) பணியாற்றிய முதலாமவர் ஆவார்.
 
மேதகு லூர்துசாமி [[ரோம்|உரோமை]] நகரில் அமைந்துள்ள [[திருத்தந்தை]] (பாப்பரசர்) ஆட்சியான [[திருப்பீடம்|திருப்பீடத்தின்]] முதன்மை உறுப்பினருள் ஒருவர். [[1985]] ஆம் ஆண்டு கர்தினாலாக நியமனம் பெற்ற இவர் திருப்பீடத்தின் கீழ் வரும் ஆட்சித்துறைகளில் ஒன்றாகிய [[கீழைத் திருச்சபைகள் பேராயம்|கீழைத் திருச்சபைகள் பேராயத்தின்]] தலைவராக ஆறு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று, உரோமையில் வாழ்ந்து வருகிறார்பெற்றார். [[இறையியல்]] துறையில் வல்லுனரான துரைசாமி சைமன் அமலோற்பவதாசு (1932-1990) இவருடைய தம்பி ஆவார். கர்தினால் லூர்துசாமி பல்லாண்டுகள் கத்தோலிக்க திருச்சபையில் பல நிலைகளில் சிறப்பான பணியாற்றி, சாதனைகள் பல புரிந்தவர்.
 
==வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/துரைசாமி_சைமன்_லூர்துசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது