பிரெஞ்சு ஓப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி The file Image:Roland_Garros_02_.JPG has been replaced by Image:Roland_Garros_02.JPG by administrator commons:User:Ymblanter: ''Robot: Removing space(s) before file extension''. ''Translate me!''
வரிசை 19:
'''பிரெஞ்சு ஓப்பன்'''([[பிரெஞ்சு]]:'''Les Internationaux de France de Roland Garros''' அல்லது'''''Tournoi de Roland-Garros''''') என்று பரவலாக அறியப்படும் [[பிரான்சு|பிரெஞ்சு]] திறந்த சுற்று [[டென்னிசு]]ப் போட்டிகள் [[பிரான்சு|பிரான்சின்]] தலைநகர் [[பாரிசு|பாரிசில்]] [[ரோலாண்ட் கேரோசு விளையாட்டரங்கு|ரோலாண்ட் கேரோசு விளையாட்டரங்கில்]] ஆண்டுதோறும் மே மாத இறுதி மற்றும் சூன் மாத துவக்கத்தில் இரு வாரங்கள் நடத்தப்படுகிறது. டென்னிசு விளையாட்டின் பெருவெற்றித் தொடர்கள் (கிராண்ட் சிலாம்) என அறியப்படும் நான்கு போட்டிகளில் ஆண்டின் இரண்டாவது போட்டியாக இது உள்ளது. களிமண் தரையில் நடைபெறும் உலகின் டென்னிசு போட்டிகளில் இது முதன்மையாக விளங்குகிறது. பெருவெற்றித் தொடர் போட்டிகளில் ரோலாண்டு கரோசில் மட்டுமே இன்றும் [[களிமண் ஆடுகளம்|களிமண்]] தரையில் டென்னிசுப் போட்டிகள் நடக்கின்றன.
 
[[படிமம்:Roland Garros 02 Roland_Garros_02.JPG|thumb|200px|left|ரோலாண்ட் கேரோசு விளையாட்டரங்கு.]]
டென்னிசு போட்டிகளில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகத் திகழும் இப்போட்டி<ref>{{cite web|url=http://www.iht.com/articles/2001/06/30/a20_16.php|title=Change Seems Essential to Escape Extinction : Wimbledon: World's Most-Loved Dinosaur|first= Christopher|last= Clarey|publisher= [[International Herald Tribune]]|date=2001-06-30|accessdate=2007-07-20}}</ref> உலகின் பல நாடுகளிலும் பார்வையாளர்களை காணொளி மூலம் கவர்ந்திழுக்கிறது.<ref>{{cite web|url=http://2007.rolandgarros.com/en_FR/news/interviews/2007-06-10/200706101181479459046.html|title=Day 15 - Press conference with tournament's management|publisher= rolandgarros.com|date=2007-06-10|accessdate=2007-08-10}}</ref><ref>{{cite web|url=http://www.fft.fr/rolandgarros/default_en.asp?id=2293|title=Roland Garros: a venue open all year long. Television Coverage |publisher=ftt.fr |accessdate=2007-08-09}}</ref> களிமண் தரையின் மென்மையால் மெதுவான விளையாட்டுத் தன்மையாலும் ஐந்து தொகுப்பு ஆண்கள் ஒற்றையர் போட்டியில் கடைசி தொகுப்பில் ஆட்டங்கள் சமநிலைமுறிவின்றி(tiebreak) ஆடப்படுவதாலும் இப்போட்டிகள் உலகின் உடற்திறனை சோதிக்கும் போட்டியாகக் கருதப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.iht.com/articles/2006/05/26/news/preview.php| title= In a year of change at Roland Garros, the winners may stay the same |first= Christopher|last= Clarey|publisher= [[International Herald Tribune]]|date=2006-05-26|accessdate=2007-08-08}}</ref><ref>{{cite web|url=http://eurosport.yahoo.com/22052008/58/french-open-countdown-borg-s-view-rg.html| title= French Open - Countdown: Borg's view on RG |work=[[Eurosport]]|date=2008-05-22|accessdate=2008-05-22}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பிரெஞ்சு_ஓப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது