பௌத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
[[படிமம்:Hong Kong Budha.jpg|thumb|250px|right|தியன் தான் புத்தர் சிலை. போ லின் துறவிகள் மடம், [[லந்தாவு தீவு]], [[ஹொங்கொங்]]]]
'''பெளத்தம்''' (''Buddhism'', [[பாளி]]/[[சமசுகிருதம்]]: बौद्ध धर्म புத்த தருமம்) என்பது [[கிமு]] [[கிமு 566|566]]-[[கிமு 486|486]] இல் வாழ்ந்த [[புத்தர்|புத்தரின்]] போதனைகளின் அடிப்படையிலான ஒரு [[சமயம்|சமயமும்]], [[தத்துவம்|தத்துவமுமாகும்]]. [[இந்தியா]]வில் தோன்றிய இம்மதம் பின்னர் படிப்படியாக [[மத்திய ஆசியா]], [[இலங்கை]], [[திபெத்]], [[தென்கிழக்கு ஆசியா]] மற்றும் கிழக்காசிய நாடுகளாகிய [[சீனா]], [[வியட்நாம்]], [[ஜப்பான்]], [[கொரியா]], [[மங்கோலியா]] ஆகிய நாடுகளுக்கும் பரவியது. இதன் தாய் மதமான இந்து மதத்தின் பல கருத்துகளை எதிர்த்து அதிலிருந்து பிரிந்து வளர்ந்தது.
வரி 6 ⟶ 5:
 
== உலகின் தோற்றம் பற்றி பெளத்தம் ==
உலகின் தோற்றம் பற்றிப் பல சமயங்களில் உறுதியுடன் தகவல்கள் தரப்பட்டுள்ளன. பொதுவாக, பிற சமயங்கள் உலகைத் தோற்றுவித்த ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. பெளத்தம் இக்கேள்வியைத் தேவையற்ற ஒன்றாகக் கருதி, விடையை நோக்கிக் கற்பனைக் கதைகளைத் தர மறுக்கின்றது. உலகம் இருக்கின்றது, அதுவே பெளத்ததின் முடிவு. தேவையேற்படின், இவ்வுலகம் முந்தி இருந்த உலகத்தில் இருந்து கர்ம விதிகளுக்கமைய வந்தது எனக் கொள்ளலாம். எப்படி ஒரு மரம் விதையில் இருந்து வந்ததோ, எப்படி விதை மரத்தில் இருந்து வந்ததோ அப்படியே.<ref>Buddhism: a non-theistic religion by Helmuth vo Glasenapd</ref>
<ref>
"The problem of the origin of the world is decisive in many religions, and is mostly approached by assuming an original creator of all that is. This, however, is inconceivable for many Asians, who consider it but idle speculation on the ground that it seems dubious whether the causal law is applicable to the world; and further that if God created the world, then the obvious question arises as to what is the cause of God. Buddhism regards this question of a first cause as futile and refuses to speculate about it. For practical purposes the statement suffices that the present world has come into being by reason of the karmic consequences of a previous world - just as a tree grows from a seed, but the seed came from a previously existing gree." (Buddhism: a non-theistic religion by Helmuth vo Glasenapd)<br /><br />
</ref>
 
=== சார்பிற்றோற்றக்சார்பிற்தோற்றக் கொள்கை ===
கடவுள் அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகைத் தோற்றுவிக்கவில்லை என்பது பெளத்தத்தில், புத்தர் போதனைகளில் முக்கிய ஒரு கொள்கை. இக்கொள்கையைத் தமிழில் சார்பிற்றோற்றக் கொள்கை என்றும் சமஸ்கிருதத்தில் பிரதித்தியசமுப்பாதம் என்றும் ஆங்கிலத்தில் Dependent Origination என்றும் கூறுவர்.
 
வரி 27 ⟶ 23:
புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள்<ref>http://www.buddhistinformation.com/buddhist_attitude_to_god.htm</ref><ref>http://www.saigon.com/~anson/ebud/ebdha268.htm</ref>.
 
[[படிமம்:A Buddha Temple in Shanti Stupa Dhauli Giri.jpg|thumb|[[ஒடிசா]] மாநிலத்தின் [[புவனேசுவரம்]] அருகில் அமைந்துள்ள புத்த கோவில்(Shanti Stupa Dhauli Giri)]]
== புத்தர் கண்ட நான்கு உண்மைகள் ==
# '''துன்பம்''' ("துக்கம்"): மனிதர்களால் துன்பத்தைத் தவிர்க்க முடியாது. பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகியவை மனிதருக்குத் துன்பத்தைத் தருபவை. பசி, பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துன்பம் தருபவையே.
வரி 45 ⟶ 42:
 
== பிறவிச் சுழற்சியின் பன்னிரு சார்பு நிலைகள் ==
[[படிமம்:A Buddha Temple in Shanti Stupa Dhauli Giri.jpg|thumb|[[ஒடிசா]] மாநிலத்தின் [[புவனேசுவரம்]] அருகில் அமைந்துள்ள புத்த கோவில்(Shanti Stupa Dhauli Giri)]]
{| border="1" cellpadding="5" cellspacing="0" width=800
|+'''பிறவிச் சுழற்சியின் பன்னிரு சார்பு நிலைகள்'''
வரி 155 ⟶ 151:
பிற சமயங்கள் போலன்று பெளத்தம் அறிவியலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள தயங்குவதில்லை. ரிபற்ரன் தலாய் லாமாவின் பின்வரும் கூற்று இதை தெளிவுறுத்துகின்றது. "பொளத்ததில் மெய்ப்பொருள் புரிதலை நோக்கிய தேடல் சீரிய ஆராய்ச்சியனால் (critical investigation) மேற்கொள்ளப்படுகின்றது. அறிவியலின் முடிவானது பெளத்தத்தின் கூற்றுக்களில் ஏதாவதொன்றை பிழை என்று நிரூபிக்குமானால், அறிவியலை ஏற்று அந்தக் கூற்றை பெளத்ததில் இருந்து விலக்கிவிடவேண்டும்."<ref>Dalai Lama. (2005). ''The Universe in a Single Atom: The convergence of science and spirituality''. New York: Morgan Road Books.</ref>
 
ஆனால், தற்கால அறிவியலின் வழிமுறைகளுக்கு எல்லைகள் உண்டென்றும், மெய்ப்பொருளை அறிவதில் அறிவியலுக்கு உட்படாத வழிமுறைகளும் தேவை என்றும் பெளத்தம் கருதுகின்றது. அதாவது, சிலர் அனைத்தும் அறிவியலுக்கு உட்பட்டது என்கிறார்கள். இக்கருத்தைப் பெளத்தம் ஏற்கவில்லை, மேலும் இக்கருத்து அறிவியல் தன்மையற்றது என்பதையும் சுட்டுகின்றது.<ref>Dalai தலாய்Lama. லாமா(2005). இவ்விடயம்''The நோக்கிப்Universe பின்வருமாறுin கூறுகின்றார்a Single Atom: The convergence of science and spirituality''. New York: Morgan Road Books. பக்கம் 12.</ref>
{{cquote|There is a view where "psychology can be reduced to biology, biology to chemistry, and chemistry to physics. My concern here is not so much to argue against this reductionist position (although I myself do not share it) but to draw attention to a vitally important point: that these ideas do not constitue scientific knowledge; rather they represent a philosophical, in fact a metaphysical, position."}} தலாய் லாமா - <ref>Dalai Lama. (2005). ''The Universe in a Single Atom: The convergence of science and spirituality''. New York: Morgan Road Books. பக்கம் 12.</ref>
 
== பெளத்தமும் தலித் மக்களும் ==
இந்து சமயச் சாதிய சமூகக் கட்டமைப்புக்குள் இருந்து விடுபடப் பெளத்தம் ஒரு மாற்று வழியாகத் தலித் மக்களின் முக்கிய தலைவர்களின் ஒருவரான அம்பேத்கரினால் பரிந்துரைக்கப்பட்டது. இப்பரிந்துரை அரசியல் சமூக காரணங்களுக்கான ஒரு மேலோட்டமான பரிந்துரை அல்ல. அம்பேத்கர் இளவயதில் இருந்தே பெளத்தத்தை ஆராய்ந்து, அதன் மீது நம்பிக்கை கொண்டு முன்மொழிந்த ஒரு பரிந்துரையே. தலித்துக்கள் மன ரீதியாகத் தம்மை விடுதலை செய்யச் சமய மாற்றம் அவசியம் என்பதை அம்பேத்கர் உணர்ந்து விளக்கினார். அவரின் வழிநடத்தலில் பலர் இந்து சமயத்தைத் துறந்து பெளத்தத்தை ஏற்றனர். இன்றும் அவ்வப்பொழுது பல தலித் சமூக மக்கள் தனியாகவோ, குழுவாகவோ பெளத்தத்தை ஏற்பது தொடர்கின்றது.<ref>சி.என். குமாரசாமி. (2001). ''அம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும்''. சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.</ref>
<ref>
* சி.என். குமாரசாமி. (2001). ''அம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும்''. சென்னை: தமிழ் புத்தகாலயம்.
</ref>
 
==பரவல்==
 
==நாடுவாரியாக பௌத்த மதம்==
==By Country==
 
{| class="sortable wikitable"
வரி 1,067 ⟶ 1,056:
| style="text-align:right;"| 189 - 591<ref name="The ARDA"/>
|-style="background:#9ff;"
! '''TOTALமொத்தம்'''
! '''7,095,217,980'''
! '''7.13%<ref>[http://www.pewforum.org/global-religious-landscape-buddhist.aspx The Global Religious Landscape - Buddhists]</ref> - 16.15%'''
"https://ta.wikipedia.org/wiki/பௌத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது