எண்டர்ஸ் கேம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 20:
| starring =
{{Plainlist | <!--- Cast list is per billing block --->
* [[ஆசா பட்டர்பீல்ட்]]
* ஹாரிசன் ஃபோர்டு
* ஹைலீ ஸ்டெயின்ஃபீல்ட்
வரிசை 40:
}}
 
'''எண்டர்ஸ் கேம்''' 2013ஆம் ஆண்டு திரைக்கு வந்த அறிவியல் மற்றும் அதிரடி திரைப்படம். இந்த திரைப்படத்தை கோவின்ஹூட் எழுதி இயக்கயுள்ளார். இந்த திரைப்படத்தில் [[ஆசா பட்டர்பீல்ட்]], ஹாரிசன் ஃபோர்டு, ஹைலீ ஸ்டெயின்ஃபீல்ட், வயோலா டேவிஸ், அபிகாயில் பிரெஸ்லின் மற்றும் பென் கிங்க்ஸ்லி நடித்துள்ளார்கள்.
 
==கதை சுருக்கம்==
ஜேர்மன் நாட்டில் ஒக்டோபர் 24ம் திகதி 2013ம் ஆண்டு இத்திரைப்படம் வெளியானது மற்றும் நவம்பர் 1ம் திகதி 2013ம் ஆண்டு [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]] மற்றும் [[கனடா]]வில் வெளியானது.
உலகத்தை அழிக்க வேற்று கிரகவாசிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் உலகத்தில் நிறைய உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்படுகிறது. ஆனாலும் வேற்று கிரகவாசிகளால் உலகத்தை கைப்பற்ற முடியவில்லை. அவர்கள் தங்கள் உலகத்திற்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் மீண்டும் அவர்கள் உலகத்தை கைப்பற்ற திரும்பி வருவார்கள் என மனிதர்கள் நம்புகிறார்கள்.
 
வேற்று கிரகவாசிகள் இங்கு வருவதற்கு முன்னால் நாம் அங்கு சென்று அவர்களை அழித்து விடலாம் என்று பூமியில் திட்டம் தீட்டுகிறார்கள். அதனால் சிறுவர்களை தேர்வு செய்து அவர்களை தயார் படுத்தலாம் என்று எண்ணுகிறார்கள்.
==தமிழில்==
 
பிப்ரவரி 7ம் திகதி 2014ம் ஆண்டு [[தமிழ்]] மற்றும் [[ஆங்கிலம்]] மொழிகளில் இந்தியாவில் வெளியானது.
இதற்காக ஒரு தேர்வுக் குழு அமைக்கப்படுகிறது. தேர்வில் எல்லாத் திறமைகளும் கொண்ட எண்டரும் கலந்து கொள்கிறான். அவனை தேர்வு செய்த தேர்வுக்குழு, அவனை ஒரு அணிக்கு தலைவன் ஆக்குகிறது. இதுபோன்ற பல அணிகளை கொண்டு விண்வெளியில் ஒரு போட்டி நடத்துகிறார்கள். அதில் வெற்றி பெறும் அணி வேற்று கிரக வாசிகளை அழிக்க தேர்வு செய்யப்படும் என்று தேர்வுக்குழு முடிவெடுக்கிறது.
 
இந்த போட்டியின்போது ஏற்பட்ட தகராறில் மற்றொரு அணியின் தலைவனை எண்டர் தெரியாமல் கொன்று விடுகிறான். இதனால் மன வேதனை அடைந்து இந்தப்போட்டிக்கு தான் தகுதி அற்றவன் என்று நினைத்த எண்டர், உலகத்திற்கு திரும்புகிறான். பயிற்சித் தலைவனான ஐரும், எண்டரை சமாதானம் செய்கிறார். அந்த சமாதானத்தை ஏற்க மறுக்கிறான் எண்டர். இறுதியில் எண்டரை பயிற்சி தலைவர் சமாதானம் செய்தாரா? வேற்று கிரக வாசிகளை அழித்தார்களா? என்பதே மீதிக்கதை.
 
==நடிகர்கள்==
வரி 53 ⟶ 57:
* வயோலா டேவிஸ்
* அபிகாயில் பிரெஸ்லின்
* பென் கிங்ஸ்லிகிங்க்ஸ்லி
 
==பங்களிப்பு==
===நடிப்பு===
* எண்டராக நடித்திருக்கும் [[ஆசா பட்டர்பீல்ட்]] திறமையாக நடித்திருக்கிறார். குறிப்பாக தேர்வின் போதும், பயிற்சியின் போதும் திறமையாக செயல்பட்டு வியப்பில் ஆழ்த்துகிறார்.
* படைத்தலைவனாக வரும் ஹாரிசன் போர்ட்டு, ஐரும் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.
 
===இயக்குனர்===
* படத்தில் சிறுவர்களை நடிக்க வைத்து அவர்களிடம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கோவின் ஹூட்.
 
===ஒளிப்பதிவு மற்றும் இசை===
டொனால்ட் ஒளிப்பதிவில் விண்வெளியில் நடக்கும் பயிற்சி விளையாட்டு பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தூட்டுகிறது. ஸ்டீவ் ஜப்லோன்ச்கின் இசையும் மற்றும் பின்னணி இசையும் படத்திற்கு மேலும் பலம்.
 
==வெளியீடு==
ஜேர்மன் நாட்டில் ஒக்டோபர் 24ம் திகதி 2013ம் ஆண்டு இத்திரைப்படம் வெளியானது மற்றும் நவம்பர் 1ம் திகதி 2013ம் ஆண்டு [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]] மற்றும் [[கனடா]]வில் வெளியானது.
 
===தமிழில்===
பிப்ரவரி 7ம் திகதி 2014ம் ஆண்டு [[தமிழ்]] மற்றும் [[ஆங்கிலம்]] மொழிகளில் இந்தியாவில் வெளியானது.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/எண்டர்ஸ்_கேம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது