மாயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''மாயை''' என்பது இந்தியத் தத்துவங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பதங்களில் (சொல்) ஒன்று. இது [[வேதாந்தம்]] சிறப்பாக 1. [[அத்வைதம்|சங்கர வேதாந்தம்]],2. [[சைவ சித்தாந்தம்]] என்பவற்றில் முதன்மை பெறும் விடயமாகும்.
 
==சங்கர வேதாந்தம்==
வரிசை 5:
 
==மாயையின் குணங்கள்==
[[அத்வைதம்|அத்வைதிகளின்]] கருத்துப்படி[[ஆன்மா அல்லது புலம்பன் (இந்து சமயம்)|ஆன்மாவை]] மறைத்து, நிலையில்லாத பொருளை நிலையானது எனக் காட்டுவது மாயை.
: மா = ஒடுங்குதல்
: யா = விரிதல்
மாயை எனும் சொல்லே உலகம் தன்னிலிருந்து தோண்றுவதற்கும்தோன்றுவதற்கும், தன்னில் வந்து ஒடுங்குவதற்கும் அடிப்படைத் தத்துவம் ஆகும்.
(தமிழில், மாயம் என்பது தெளிவில்லாமை, குழப்பம், மறைந்து போகும் தன்மை என்ற பல பொருட்களில் பயன்படுத்தப் படுகின்றது.)
 
==சங்கர வேதாந்தத்தின்படி மாயையின் தோற்றம்==
[[பிரம்மம்|பிரம்மத்தின்]] ஒரு சிறு அம்சமே(பகுதி) மாயை. இந்த மாயை சத்வகுணம், இரசோகுணம் மற்றும் தாமசகுணம் எனும் [[முக்குணங்கள்|முக்குணங்களுடன்]] விண்வெளி, காற்று, தீ, நீர், பருப்பொருட்கள் (விண்மீன்கள், கோள்கள், உயிரினங்கள் (மனிதன் உட்பட)) [[பஞ்சபூதங்கள்|ஐந்து பூதங்களைபூதங்களைத் ]] தோற்றுவித்தது. மாயை தோற்றுவித்த இவ்வைந்து பூதங்களும் நிலையற்றவை. நிலையாக தோண்றுவது போல் தோற்றமளிக்கும் விண்மீன்களும் ஒரு காலத்தில்
அழிவுக்கு உட்பட்டதுதான். [[பிரளயம்|ஊழிக்காலத்தில்]] இவையெல்லாம் [[பிரம்மம்|பிரம்மத்திடம்]] ஒன்றித்துவிடும்.
பிரம்மத்தை கூட விளக்கி விடுவார்கள் சங்கர வேதாந்திகள். ஆனால் மாயையின் குணங்களை விளக்க வாயால் முடியாது (அநிர்வசனீயம்) என்பர். பிரம்மத்திற்கு முதலும் முடிவும் இல்லையோ, அதே போல் மாயைக்கும் முதலும் முடிவும் இல்லை என்பர்.
"https://ta.wikipedia.org/wiki/மாயை" இலிருந்து மீள்விக்கப்பட்டது