இரவி சங்கர் பிரசாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 1:
'''ரவி சங்கர் பிரசாத்''' மத்திய தொலைத்தொடர்பு மற்றும் சட்டத்துறை அமைச்சர். வயது, 59. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். ராஜ்யசபா துணைத் தலைவராக இருந்தார். 2001இல் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சர், 2002ல் கூடுதல் பொறுப்பாக நீதித் துறை வழங்கப்பட்டது. அப்போது, மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டு வந்தார். தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சராக இருந்தார். பா. ஜ. க தேசிய தலைமை செய்தித் தொடர்பாளராக உள்ளார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரவி_சங்கர்_பிரசாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது