வெண் எகிர்சிதறல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: en:Albedo
சிNo edit summary
வரிசை 1:
{| class="messagebox standard-talk"
| align="center"| ''' இக்கட்டுரையின் தலைப்பு மாற்றப்படவுள்ளது.
| இதன் பேச்சுப் பக்கத்தை காணவும்.'''
|}
 
[[Image:Albedo-e hg.svg|thumb| பூமியின் பரப்பின் பல நிலைகளுகேற்ப பிரதிபலிக்கப்பட்ட சூரியவொளியின் சதவிகிதங்கள்.]]
ஒரு பொருளின் '''ஆல்பேடோ''' என்பது அதன் [[ஒளி|ஒளி பிரதிபலிப்பு]]த் தன்மையாகும், இஃது உள்வரு [[மின்காந்த அலைகள்|மின்காந்த கதிர்வீச்சு]] மற்றும் (அதனினின்று) பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும். இஃது அப்பொருள் அல்லது பரப்பின் சிதை பிரதிபலிப்பின் (விகிதமாதலின்) [[பரிமானம்|பரிமானம]]ற்ற குறிப்பளவாகும். (Albedo என்னும் வார்த்தை, albus எனும் "வெண்மை" என்பதற்கான [[இலத்தீன்]] வார்த்தையினின்று வரையப்பட்டது.)
"https://ta.wikipedia.org/wiki/வெண்_எகிர்சிதறல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது