முதலியார் (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துவக்கம்)
 
No edit summary
'''முதலி''' (''Mudali'') அல்லது '''முதலியார்''' (''Mudaliyar'') என்பது குடியேற்றக் காலத்தில் [[இலங்கை]]யில் இருந்த ஒரு பதவிப் பெயர் ஆகும். கிபி 17 ஆம் நூற்றாண்டில் [[போர்த்துக்கேய இலங்கை|போர்த்துக்கேயர்]] [[முதலியார்]] வகுப்பை உருவாக்கினார்கள். இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பல்வேறு [[சாதி]]கள் மத்தியில் இருந்து போர்த்துக்கேய ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருக்கக்கூடியவர்கள் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். போர்த்துக்கேசரின் பின்னர் ஆட்சி செய்த [[ஒல்லாந்தர் கால இலங்கை|ஒல்லாந்தர்]] இப்பதவியை ''முதலி'' என்ற பட்டப் பெயருடன் தொடர்ந்தனர். பின்னர் ஆட்சிக்கு வந்த [[பிரித்தானிய இலங்கை|பிரித்தானியர்]] முதலியார் பதவியை 1798 ஆம் ஆண்டில் மீண்டும் அறிமுகப்படுத்தினர்.<ref name="mills">{{cite web | url=http://books.google.com.au/books?id=IUSu8P5iWbIC&pg=PA25&lpg=PA25&dq=ceylon+mudali&source=bl&ots=NVgWBQ35RG&sig=YcgigTw2p74Q1smJxIKbO1nzDDA&hl=en&sa=X&ei=CJWOU8jiM8vNlAXIgYG4BQ&ved=0CF8Q6AEwCA#v=onepage&q=ceylon%20mudali&f=false | title=Ceylon Under British Rule 1795-1932 | accessdate=4 சூன் 2014 | author=Lennox A Mills}}</ref> இலங்கை ஆளுனரினால் முதலியார்கள் நியமிக்கப்பட்டனர். [[1930கள்|1930களில்]] பிரித்தானிய இலங்கை அரசின் கீழிருந்த சுதேச திணைக்களம் மூடப்பட்டதை அடுத்து முதலியார் பதவியும் ஒழிக்கப்பட்டது.
 
==வரலாறு==
1,22,435

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1670944" இருந்து மீள்விக்கப்பட்டது