முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

64 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
==மாயையின் குணங்கள்==
[[அத்வைதம்|அத்வைதிகளின்]] கருத்துப்படி[[ஆன்மா அல்லது புலம்பன் (இந்து சமயம்)பிரம்மம்|ஆன்மாவை]பிரம்மத்தை] மறைத்து, நிலையில்லாத பொருளை நிலையானது எனக் காட்டுவது மாயை.
: மா = ஒடுங்குதல்
: யா = விரிதல்
மாயை எனும் சொல்லே உலகம் தன்னிலிருந்து தோன்றுவதற்கும், தன்னில் வந்து ஒடுங்குவதற்கும் அடிப்படைத் தத்துவம் ஆகும்.
(தமிழில், மாயம் என்பது தெளிவில்லாமை, குழப்பம், மறைந்து போகும் தன்மை என்ற பல பொருட்களில் பயன்படுத்தப் படுகின்றது.)
 
==சங்கர வேதாந்தத்தின்படி மாயையின் தோற்றம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1671077" இருந்து மீள்விக்கப்பட்டது