உயிரணு ஆற்றல் பரிமாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:CellRespiration ta.svg.png|thumb|கலச் சுவாசம்]]
'''உயிரணு ஆற்றல் பரிமாற்றம்''' (Cellular Respiration) அல்லது '''கலச் சுவாசம்''' அல்லது '''உயிரணுச் சுவாசம்''' என்பது [[உயிரினம்|உயிரினங்களில்]] இருக்கும் [[உயிரணு]]க்களில் நிகழும் ஒரு தொகுப்பு [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]]த் தாக்கங்களும், செயல்முறைகளுமாகும். இந்த செயல்முறைகள் மூலம் [[ஊட்டச்சத்து|ஊட்டச்சத்தில்]], உயிரினத்திற்கு ஆற்றல் தரக் கூடிய [[அடினோசின் முப்பொஸ்ஃபேட்]] (ATP) உருவாக்கப்படுவதுடன் கழிவுகளும் உருவாகும்<ref>{{cite web|last=Bailey|first=Regina|title=Cellular Respiration|url=http://biology.about.com/od/cellularprocesses/a/cellrespiration.htm}}</ref>. இங்கு நிகழும் தாக்கங்கள் பெரிய மூலக்கூறுகளில் இருக்கும் கூடிய ஆற்றலுள்ள பிணைப்புக்களை உடைத்து, அவற்றை சிறிய மூலக்கூறுகளாக மாற்றி, அதன்போது உயிரின் வாழ்வுக்குத் தேவையான ஆற்றலைப் பெறும் [[சிதைமாற்றம்|சிதைமாற்ற]] (Catabolism) தாக்கங்களாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/உயிரணு_ஆற்றல்_பரிமாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது