1949: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
* [[ஜனவரி 26]] - [[அவுஸ்திரேலியா|அவுஸ்திரேலிய]]க் குடியுரிமை முதன் முறையாக வழங்கப்பட்டது.
* [[மார்ச் 25]] - [[பால்டிக் குடியரசுகள்|பால்டிக் குடியரசுகளில்]] இருந்து 92,000 பேர் [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தின்]] தூர இடங்களுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
* [[மே 12]] - அமெரிக்காவிற்கான முதல் பெண் தூதராக [[விஜயலட்சுமி பண்டிட்]] பதவியேற்றார்.
* [[ஜூன் 29]] - கடைசி [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]]ப் படையினர் [[தென் கொரியா]]வில் இருந்து வெளியேறினர்.
* [[ஆகஸ்ட் 5]] - 6.75 அளவு [[நிலநடுக்கம்]] [[ஈக்குவாடோர்|ஈக்குவாடோரில்]] இடம்பெற்றதில் 6000 பேர் கொல்லப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/1949" இலிருந்து மீள்விக்கப்பட்டது