ஐடென்டிட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
| border = yes
| caption = Theatrical release poster
| director = [[James Mangold]]
| producer = [[Cathy Konrad]]
| writer = Michael Cooney
| starring = [[John Cusack]]
[[Ray Liotta]]
[[Amanda Peet]]
[[Alfred Molina]]
[[Clea DuVall]]
[[Rebecca De Mornay]]
| music = [[Alan Silvestri]]
| cinematography = [[Phedon Papamichael Jr.]]
| editing = [[David Brenner (editor)|David Brenner]]
| studio = [[Cathy Konrad|Konrad Pictures]]
| distributor = [[Columbia Pictures]]
| released = {{Film date|2003|04|25}}
| runtime = 90 minutes
வரிசை 48:

இப்போது மல்லிக் நீதிபதிகளிடம் மால்க்கமிற்கு சிகிச்சையளிக்க கோருகிறார். நீதிபதிகளும் சம்மதிக்கிறனர். இதுவரை மால்க்கமின் மூளைக்கு நடந்த போராட்டத்தில் மிச்சம் உயிரோடு இருப்பது டிம்மியும், பார்ஸும் மட்டும் தான். அவர்களுக்கு என்ன நிகழ்கிறது இதன் விளைவாக நிஜத்தில் என்ன நடக்கிறது என்பதே திரைப்படத்தின் முடிவாகிறது.

== கதாப்பாத்திரங்களும் நடிகர்களும்
* வின்சென்ட் மால்க்கம் ரிவர்ஸாக - ப்ரூயிட் டெய்லர் வின்ஸ் (குற்றம் சாட்டப்பட்ட மன நலம் பாதித்த பாத்திரம்)
* எட்வர்ட் டகோட்டாவாக - ஜான் குசாக் (முன்னாள் காவலாளியும் தர்போதைய சொகுசு மகிழ்வுந்து ஓட்டுனர் பாத்திரம்)
* சாமுவேல் ரோட்ஸாக - ரே லியோட்டா (போலி காவலாளி பாத்திரம்)
* பாரீஸ் நெவேடாவாக - அமெண்டா பீட் (லாஸ் வேகாஸ் மாகாணத்தை சேர்ந்த விலைமாது பாத்திரம்)
* ஜின்னி இசியானாவாக - க்லீ டியூவல்ல் (புது தம்பதியினரான மணமகள்)
* லூ இசியானாவாக - வில்லியம் லீ ஸ்காட் (புது தம்பதியினரான மணமகன்)
* கரோலின் சூஸனாக - ரெபெக்கா டே மோர்னே (80 களில் பிரபலமான முன்னாள் நடிகை பாத்திரம்)
* லாரி வாஷிங்க்டனாக - ஜான் ஹாக்ஸ் (தங்கும் விடுதியின் போலி மேலாளர் பாத்திரம்)
* அலைஸ் யார்க்காக - லெய்லா கென்ஸெல் (மகிழ்வுந்து விபத்தில் சிக்கிய 9 வயது குழந்தையின் தாய் பாத்திரம்)
* ஜார் யார்காக - ஜான் சி.மெக் கின்லீ (அலைஸின் கணவர் பாத்திரம்)
* டிமோத்தி (எ) டிம்மி யார்க்காக - ப்ரெட் லோயெர் (அலைஸ் மற்றும் யார்க் தம்பதியின் 9 வயது மகன் பாத்திரம்)
* ராபர்ட் மைனாக - ஜேக் பூஸே (போலி காவலாளியின் கூட்டாளி பாத்திரம்)
* மருத்துவர் மல்லிக்காக - ஆல்ஃபிரட் மோலின் (மன நல மருத்துவர் பாத்திரம்)
* மார்ட்டியாக - கார்மென் அர்ஜென்ஸியானோ (மால்க்கமின் வழக்குறை ஞர் பாத்திரம்)
* கேரியாக - மார்ஷல் பெல் (மாவட்ட சட்ட அதிகாரி பாத்திரம்)
* க்ரெக்காக - மேட் லெட்ஸெர் (உதவி மாவட்ட சட்ட அதிகாரி பாத்திரம்)
* டெய்லராக - ஹோல்ம்ஸ் ஆஸ்போர்ன் (நீதிபதி பாத்திரம்)
* வரோலாக - ஃப்ரெடெரிக் காஃபின் (துப்பறிவதிகாரி பாத்திரம்)
* லாரியாக - ஸ்டூவர்ட் எம்.பெஸ்ஸெர் (தங்கும் விடுதியின் உண்மையான மேலாளர் பாத்திரம்)
"https://ta.wikipedia.org/wiki/ஐடென்டிட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது