அ. மாதவையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
'''அ. மாதவையா (A. Madhaviah)''' ([[ஆகஸ்ட் 16]], [[1872]] - [[அக்டோபர் 22]], [[1925]]) , தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். ''பத்மாவதி சரித்திரம்'' என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். [[ஆங்கிலம்]] மற்றும் [[தமிழ்]] ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர்.
 
==வாழ்க்கைவாழ்க்கைச் சுருக்கம்==
 
அ. மாதவையா, [[திருநெல்வேலி]] அருகே உள்ள ''பெருங்குளம்'' என்ற கிராமத்தில் பிறந்தவர். தன் பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டத்தில் 1887ஆம் ஆண்டில் முடித்தார். [[சென்னை]]யில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பு தொடர்ந்தார். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய கல்லூரி முதல்வரான வில்லியம் மில்லரின் கருத்துக்களினால் கவரப்பட்டார். தன்னுடைய இளங்கலை படிப்பை (B.A) [[1892]] இல் முதல் மாணவராக முடித்து, பின்னர் அக்கல்லூரியிலேயே ஆசிரியராக பணிபுரிந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/அ._மாதவையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது