ஸ்ரீருத்ரம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 46:
:உர்வாருகமிவ பந்தனான் - ம்ருயோர் - முக்ஷீயமாம்ருதாத்|
 
''பொருள்'': (சுகந்திம்) இயற்கையான நறுமணமுடையவரும் (புஷ்டிவர்த்தனம்) கருணையால் அடியார்களைக் காத்து வளர்ப்பவரும் ஆகிய (திரியம்பகம்) முக்கண்ணனை (யஜாமஹே) பூஜித்து வழிபடுகிறோம். (உர்வாருகம் இவ) வெள்ளரிப் பழம் காம்பிலிருந்து விடுவது போல (ம்ருத்யோர்) இறப்பின் (பந்தனாத்) பிடிப்பிலிருந்து (முக்ஷீய) உமதருளால் விடுபடுவோமாக. (மா அம்ருதாத்) [[மோட்சம்|மோட்ச]] மார்க்கத்திலிருந்து விலகாமலிருப்போமாக.
 
==ஸ்ரீ ருத்ரம் பாராயணம் எவ்வாறு செய்வது==
வரிசை 52:
 
முதலில் ருத்ரத்தை ஜெபித்து அதற்குப் பின் சமகத்தையும் ஜெபிப்பது செய்வது சாதாரணமான முறை. இதனை ''லகு ருத்ரம்'' என்பர். ஒரு முறை ருத்ரத்தின் பதினொரு அனுவாகத்தையும் ஜெபித்துப் பிறகு சமகத்தின் முதல் அனுவாகத்தையும், இரண்டாம் முறை ருத்ரத்தை பதினோரு முறை ஜெபித்துச் சமகத்தின் இரண்டாவது அனுவாகத்தையும், அவ்வாறாகப் பதினோராவது முறை ஜெபித்து பதினோறாவது அனுவாகத்தையும் பாராயணம் செய்தால் அது “ருத்ரைகாதசினீ” (பதினோரு ருத்திரர்கள்) எனப்படும். இதனை ''மகா ருத்ரம்'' என்பர். பதினோரு லகு ருத்ரம் ஒரு மகா ருத்ரம். பதினோரு மகா ருத்ரம் ஒரு ''அதி ருத்ரம்'' ஆகும்.
 
==இவற்றையும் காண்க==
* [[உருத்திரன்]]
 
==ஸ்ரீ ருத்ரம் கேட்க==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீருத்ரம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது