உத்தவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
'''உத்தவர்'''
==உத்தவ்ருக்கு ஸ்ரீகிருஷ்ணர் அருளியஅருள் மொழிகள்==
* உத்தவரின் வேண்டுகோளின்படி, பகவான் உத்தவருக்கு [[கர்ம யோகம்]], [[பக்தி யோகம்]], [[ஞான யோகம்]], [[வர்ணாசிரம தர்மம்]], [[முக்குணங்கள்|முக்குணங்களின்]] செயல்பாடுகள், மூன்று அவஸ்தைகளில் (விழிப்புநிலை, உறக்கநிலை மற்றும் கனவுநிலை) மனிதனின்
* அதிக முயற்சி இல்லாமல் பரமபதத்தை அடையும் எளிய வழியை கூறுங்கள் என்று உத்தவர், ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்டார். அதற்கு பகவான் உபதேசிதார்: எந்த செயல் செய்தாலும் அது என்னை மகிழ்விக்க செய்யவேண்டும்: மனதை என்னிடமே செலுத்தி, என் தர்மத்திலே இலயித்து என்னிடம் தொடர்ந்து ''பக்தி'' செலுத்த வேண்டும்.
* எல்லா மனிதர்களிடத்திலும் நானே இருப்பதாகப் பாவனை செய்து கொண்டு இருப்பவனுக்கு, விரோதம்-பொறாமை-பொருட்படுத்தாமை, அகங்காரம் முதலியன விலகிப் போகிறது. எல்லாவற்றையும் ஈசுவர வடிவாக பார்ப்பவனுக்கு, அனைத்தும் [[பிரம்மம்]] என்ற ஞானம் ஏற்பட்டவுடன், எல்லா சம்சயங்களில் (துயரங்கள்) விலகி, என்னை சாட்சாத்தாகப் (நேரில் பார்த்தல்) பார்த்து, பிரபஞ்சப் பார்வையை நீக்கி, மேலான அமைதியை அடைகிறான். மனம்-மொழி-மெய்களால் என்னைப் பார்ப்பதே, என்னை அடைவதற்கான சாதனங்களுக்குள் மேலானது.
* மனிதன் எல்லாக் கர்மங்களையும் எனக்கே அர்ப்பணம் செய்து விட்டு, என்னையே சரண் அடைந்து , எல்லாச் செயல்களையும் என் பொருட்டாக எவன் செய்கிறானோ, அவனுக்கு உதவ வேண்டும் என்ற பலமான ஆசை என்னுள் எழுகிறது. இப்படிப்பட்ட பக்தன் அமரத்தன்மை அடைந்து, என் வடிவமாகவே ஆகிவிடுகிறான்.
வரி 16 ⟶ 15:
* உத்தவரே! எனது ஆசிரமம் [[பத்ரிநாத் கோயில்|பத்ரியில்]] அருகில் உள்ளது. அங்கு செல்ல ஆணை இடுகிறேன். பகவானால் உபசேசிக்கப்பட்டபடி உத்தவர், [[பத்ரிநாத் கோயில்|பதரிகாசிரமத்தில்]] தவ வாழ்க்கையை மேற்கொண்டு, காலக்கிரமத்தில் பகவானை அடைந்தார்.
==
உத்தவருக்கு பகவான் கிருஷ்ணர் அருளிய [[உத்தவ கீதை]], [[பாகவத புராணம்|பாகவத புராணத்தில்]], இறுதி ஸ்கந்தமான, பதினோராவது ஸ்கந்தத்தில் (நூல்) [[உத்தவ கீதை]] அமைந்துள்ளது. உத்தவருக்கு அருளிய கீதையில் 1367 சுலோகங்களும், முப்பத்தி ஒன்று அத்தியாயங்களும் கொண்டது.
வரி 24 ⟶ 22:
==வெளி இணைப்புகள்==
* உத்தவ கீதை, வேதாந்த சொற்பொழிவை தமிழில் கேட்க [http://www.poornalayam.org/classes-recorded/vedantic-texts/uddhava-gita/]
==இவற்றையும் பார்க்க==
|