தன்னுடல் தாக்குநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kalaiarasy பக்கம் தன்னுடல் தாக்குமைதன்னுடல் தாக்குநோய் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நக...
No edit summary
வரிசை 1:
{{Infobox disease
'''தன்னுடல் தாக்குநோய்கள்''' (''Autoimmune disease'') என்பவை உடலினுள்ளேயே இருக்கும் பொருட்கள், [[உயிரணு]]க்கள், [[இழையம்|இழையங்களுக்கு]] எதிராக தொழிற்படும் உடலின் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யின் மிகை இயக்கத்தால் ஏற்படும் நோய்களாகும். அதாவது [[உடல்|உடலானது]] தன்னுடலில் உள்ள சில பகுதிகளை [[நோய்க்காரணி]]யாக தவறாக அடையாளப்படுத்துவதால், தனக்கு எதிராக தானே தொழிற்படும் நிலையாகும். இது குறிப்பிட்ட [[உடல் உறுப்புக்கள்|உடலுறுப்பில்]] ஏற்படுவதாகவோ, அல்லது உடலின் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகையான இழையத்தில் ஏற்படுவதாகவோ இருக்கலாம். இவ்வகையான [[நோய்]]களுக்கான சிகிச்சையாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை குறைக்கவல்ல அல்லது தணிக்கவல்ல மருந்துகள் பயன்படுத்தப்படும்.
| Name = தன்னெதிர்ப்பு நோய்கள்
| Image =
| Caption =
| DiseasesDB = 28805
| ICD10 = {{ICD10|D|84|9|d|84}}, {{ICD10|M|35|9|m|35}}
| ICD9 = {{ICD9|279.4}}
| ICDO =
| OMIM = 109100
| MedlinePlus = 000816
| eMedicineSubj =
| eMedicineTopic =
| MeshID = D001327
}}
'''தன்னுடல் தாக்குநோய்கள்''' (அல்லது ''Autoimmune'தன்னெதிர்ப்பு diseaseநோய்கள்''' (Autoimmune diseases) என்பவை உடலினுள்ளேயே இருக்கும் பொருட்கள், [[உயிரணு]]க்கள், [[இழையம்|இழையங்களுக்கு]] எதிராக தொழிற்படும் உடலின் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யின் மிகை இயக்கத்தால் ஏற்படும் நோய்களாகும். அதாவது [[உடல்|உடலானது]] தன்னுடலில் உள்ள சில பகுதிகளை [[நோய்க்காரணி]]யாக தவறாக அடையாளப்படுத்துவதால், தனக்கு எதிராக தானே தொழிற்படும் நிலையாகும். இது குறிப்பிட்ட [[உடல் உறுப்புக்கள்|உடலுறுப்பில்]] ஏற்படுவதாகவோ, அல்லது உடலின் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகையான இழையத்தில் ஏற்படுவதாகவோ இருக்கலாம். இவ்வகையான [[நோய்]]களுக்கான சிகிச்சையாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை குறைக்கவல்ல அல்லது தணிக்கவல்ல மருந்துகள் பயன்படுத்தப்படும்.
 
''தன்னுடல் தாக்குமை'' (''Autoimmunity'') என்பது ஒரு [[உயிரினம்|உயிரினத்தினால்]] தனது சொந்த [[உயிரணு|உயிரணுக்களையும்]], [[இழையம்|இழையங்களையும்]] 'தன்னுடையது' எனக் கண்டுகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, அவற்றை வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும். இப்படிப்பட்ட பிறழ்வுடைய [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யின் விளைவாக வரும் [[நோய்]]கள் [[தன்னுடல் தாக்குநோய்]]கள் என அழைக்கப்படும்.
 
{{மருத்துவம்}}
{{நோய் எதிர்ப்பாற்றல் முறைமை}}
 
[[பகுப்பு:நோய்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தன்னுடல்_தாக்குநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது