"மச்சோயிசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

94 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
-refimprove, speed delete
சி (Kanags பயனரால் மசோயிசம், மச்சோயிசம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
(-refimprove, speed delete)
{{speed-delete-on|19-ஏப்ரல்-2014}}
{{வார்ப்புரு:Refimprove}}
 
'''மச்சோயிசம்''' அல்லது '''மாச்சிஸ்மோ''' (''machismo'') அல்லது பொதுவாக '''மச்சோ''' (''macho'') என்பது அதிக [[ஆண்]]மையைக் குறிப்பிடும், [[எசுப்பானியம்|எசுப்பானிய]] மற்றும் [[போர்த்துகீசிய மொழி]]ப் பிறப்பிடம் கொண்ட, ஒரு [[சொல்]] ஆகும்.<ref>[http://www.merriam-webster.com/dictionary/machismo ''Machismo.''] Merriam-Webster Dictionary.</ref> ஒரு அணுகுமுறையில், மச்சோயிசம் என்பது ஒரு தனிப்பட்டவரின் வீரிய உணர்வு முதல் ஒரு தீவிர ஆண் பேரினவாதம் வரை மாறுபடுவதாகும். இது ஒரு ஆண் தனது குடும்பத்திற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் தடுப்பு போன்றவற்றை அளிப்பதுடன் தொடர்புடையதாகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1672279" இருந்து மீள்விக்கப்பட்டது