நீரிழிவு நோய் (இரண்டாவது வகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மருந்துகள்: *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 66:
நீரிழிவிற்கு எதிரான பல்வேறு வகை மருந்துகள் உள்ளன. மெட்ஃபார்மின் மரணவீதத்தைக் குறைப்பதற்கான நல்ல ஆதாரங்கள் இருப்பதால், பொதுவாக முதலில் பரிந்துரைக்கப்படுகிறது<ref name=AFP09/>. வாய்வழி மருந்துகளுடனோ அல்லது தனியாகவோ இன்சுலின் ஊசிகள் பயன்படுத்தப்படுகின்றன<ref name=AFP09/>. இரண்டாம் வகை நீரிழிவை குணப்படுத்த உபயோகிக்கப்படும் பிற மருந்து வகைகள் பின்வருமாறு: சல்போனைல்யூரியாக்கள், சல்போனைல்யூரியா இல்லாத சுரப்புத் தூண்டிகள், கிளைக்கோசைல் நீராற்பகுப்பித் தடுப்பிகள் (கிளைக்கோசைடு நீராற்பகுப்பித் தடுப்பிகள்), தியசோலிடின்டையோன்கள்<ref name=AFP09/>. இருந்தபோதிலும், [[சிறுநீரகம்|சிறுநீரக]], [[கல்லீரல்]] பிரச்சனைகள் உள்ளவர்கள் மெட்ஃபார்மினை உபயோகிக்கக் கூடாது<ref name=Vij2010/>.
 
[[வாய்|வாய்வழி]] மருந்துகளைத் தொடரும்போதும், இன்சுலினை உபயோகிக்க நேர்ந்தால் [[இரவு|இரவில்]] நெடுநேரம் செயல்புரியும் தயாரிப்பைச் சேர்க்கிறார்கள்<ref name=Vij2010/><ref name=AFP09/> மருந்து அளவுகள் அதற்கேற்றார்போல் அதிகப்படுத்தப்படுகிறது<ref name=AFP09/>. இரவில் கொடுக்கும் [[இன்சுலின்]] போதுமான விளைவை ஏற்படுத்தாதபோது, ஒரு நாளைக்கு இருமுறை இன்சுலினைப் பயன்படுத்துவது மேம்பட்ட [[நோய்]] கட்டுபாட்டினைக் கொண்டுவரலாம்<ref name=Vij2010/>. நெடுநேரம் செயல்புரியும் இன்சுலின்கள் (கிளார்ஜின், டெடமிர் போன்றவை), என்.பி.எச் (NPH) இன்சுலினைக் காட்டிலும் மேம்பட்டவை இல்லையென்றாலும், இவற்றைத் தயாரிக்கும் செலவு மிக அதிகமாக உள்ளதால் திறம்பட்ட விலை இவைகளுக்கு 2010-ஆம் ஆண்டு வரை இல்லை<ref>{{cite journal|last=Waugh|first=N|coauthors=Cummins, E, Royle, P, Clar, C, Marien, M, Richter, B, Philip, S|title=Newer agents for blood glucose control in type 2 diabetes: systematic review and economic evaluation|journal=Health technology assessment (Winchester, England)|date=2010 Jul|volume=14|issue=36|pages=1–248|pmid=20646668|doi=10.3310/hta14360}}</ref>. கர்ப்பிணிகளுக்கு இன்சுலின் சிகிச்சையே பொதுவாகச் சிறந்ததாகும்<ref name=Vij2010/>. [[அழற்சி|அழற்சிக்கெதிரான]] மருத்துகள் இவ்வகை நீரிழிவைத் தடுப்பதில் பயன் தரக்கூடியச் சாத்தியங்கள் உள்ளதாகக் கருதப்படுகிறது<ref>{{cite journal | title=Targeting inflammation in the treatment of type 2 diabetes: time to start | author=Donath MY | journal=Nature Reviews Drug Discovery | year=2014 | month=மே | volume=13 | pages=465–476 | doi=10.1038/nrd4275}}</ref>.
 
===[[அறுவைச் சிகிச்சை]]===
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_நோய்_(இரண்டாவது_வகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது