"பொற்கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,293 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
இந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போதைய பாரத பிரதமர் [[இந்திரா காந்தி]] [[புளூஸ்டார் நடவடிக்கை]] (ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்) நடத்த இராணுவத்திற்கு உத்தரவிட்டார். ஆறு மாதங்களுக்குள் (31 அக்டோபர் 1984), இந்திரா காந்தி சீக்கிய மெய்க்காவலர்களல் இந்த நடவடிக்கைக்காக கொல்லப்பட்டார்.
[[படிமம்:Golden_temple_pano.jpg|1000px|centre|பொற்கோவிலும் அதன் சுற்றுப்புறமும்]]
==விவாதமும் வன்முறையும்==
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் தியதி ''ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்'' நடவடிக்கை நடந்து 30 வருடம் ஆனதைக் குறித்து ''பொற்கோயிலினுள்'' சிரோண்மணி அகாலிதள் மற்றும் சிரோண்மனி குருத்துவாரா பிரபந்த கமிட்டியினரும் விவாதித்தனர். இதில் ''இதில் புளுஸ்டார் ஆப்ரேஷன்'' தொடர்பாக ஐ.நா., குழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன் பின் நடந்த சிறுவன்முறைச் சம்பவத்தில் இரு பிரிவினரும் கத்தி, ஈட்டி மற்றும் வாள் ஆகிய ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=992357</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1672588" இருந்து மீள்விக்கப்பட்டது