இரவி சங்கர் பிரசாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேற்கோள் சேர்ப்பு!
→‎top: *விரிவாக்கம்*+ *திருத்தம்*
வரிசை 1:
{{Infobox Officeholder
'''ரவி சங்கர் பிரசாத்''' (Ravi Shankar Prasad) மத்திய தொலைத்தொடர்பு மற்றும் சட்டத்துறை அமைச்சர்<ref>{{cite web|url=http://pmindia.nic.in/details10.php|title=Portfolios of the Union Council of Ministers|publisher=Prime Minister’s Office (PMO), India |accessdate=4 June 2014}}</ref>. வயது, 59. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். ராஜ்யசபா துணைத் தலைவராக இருந்தார். 2001இல் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சர், 2002ல் கூடுதல் பொறுப்பாக நீதித் துறை வழங்கப்பட்டது. அப்போது, மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டு வந்தார். தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சராக இருந்தார். பா. ஜ. க தேசிய தலைமை செய்தித் தொடர்பாளராக உள்ளார்.
|name = இரவி சங்கர் பிரசாத்
|image = Ravi Shankar Prasad At Office.jpg
|office = சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்<br/ >தகவல் தொலைதொடர்புத்துறை அமைச்சர்
|primeminister = [[நரேந்திர மோதி]]
|term_start = 26 மே 2014
|term_end =
|predecessor = [[கபில் சிபல்]]
|successor =
|birth_date = {{birth date and age|1954|8|30|df=y}}
|birth_place = [[பட்னா]], [[இந்தியா]]
|death_date =
|death_place =
|party = [[பாரதிய ஜனதா கட்சி]]
|alma_mater = பட்னா பல்கலைக்கழகம்
|spouse = மாயா சங்கர்
|religion = [[இந்து சமயம்]]
}}
'''ரவி சங்கர் பிரசாத்''' (''Ravi Shankar Prasad'', ஆகத்து 30, 1954) [[பீகார்]] மாநிலத்தைச் சேர்ந்த [[பாரதிய ஜனதா கட்சி]]யின் அரசியல்வாதியும் [[வழக்கறிஞர்|வழக்கறிஞரும்]] ஆவார். தற்போது நடுவண் அரசின் தகவல் தொலைத்தொடர்புத்துறை மற்றும் சட்டம்,நீதித்துறைகளின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.<ref>{{cite web|url=http://pmindia.nic.in/details10.php|title=Portfolios of the Union Council of Ministers|publisher=Prime Minister’s Office (PMO), India |accessdate=4 சூன் 2014}}</ref><ref name="PIB Info">{{cite web|title=Shri Ravi Shankar Prasad assumes charge of the Law & Justice Ministry|url=http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=105190|publisher=Press Information Bureau|accessdate=1 June 2014|archiveurl=http://web.archive.org/web/20140601104216/http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=105190 |archivedate=1 June 2014|location=India}}</ref> [[மாநிலங்களவை]] உறுப்பினரான இரவி சங்கர் பிரசாத் மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்துள்ளார். [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தில்]] மூத்த வழக்கறிஞர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவர்.
 
2001இல் [[அடல் பிகாரி வாச்பாய்|வாஜ்பாய்]] தலைமையிலான [[தேசிய ஜனநாயகக் கூட்டணி|தேஜகூ அரசில்]] நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சர், 2002ல் கூடுதல் பொறுப்பாக நீதித் துறை வழங்கப்பட்டது. அப்போது, மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டு வந்தார். தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சராக இருந்தார்.<ref name="profile">{{cite news|agency=PTI|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-07-19/india/32745818_1_parliamentary-party-ravi-shankar-prasad-rajya-sabha-arun-jaitley|title=Ravi Shankar Prasad set to become BJP deputy leader in RS|publisher=The Times of India|date=2012-07-19|accessdate=2013-08-28}}</ref> பா. ஜ. க தேசிய தலைமை செய்தித் தொடர்பாளராக உள்ளார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இரவி_சங்கர்_பிரசாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது