இரவி சங்கர் பிரசாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
வரிசை 17:
|religion = [[இந்து சமயம்]]
}}
'''ரவி சங்கர் பிரசாத்''' (''Ravi Shankar Prasad'', ஆகத்து 30, 1954) [[பீகார்]] மாநிலத்தைச் சேர்ந்த [[பாரதிய ஜனதா கட்சி]]யின் அரசியல்வாதியும் [[வழக்கறிஞர்|வழக்கறிஞரும்]] ஆவார். தற்போது நடுவண் அரசின் தகவல் தொலைத்தொடர்புத்துறை மற்றும் சட்டம்,நீதித்துறைகளின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.<ref>{{cite web|url=http://pmindia.nic.in/details10.php|title=Portfolios of the Union Council of Ministers|publisher=Prime Minister’s Office (PMO), India |accessdate=4 சூன் 2014}}</ref><ref name="PIB Info">{{cite web|title=Shri Ravi Shankar Prasad assumes charge of the Law & Justice Ministry|url=http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=105190|publisher=Press Information Bureau|accessdate=1 June 2014|archiveurl=http://web.archive.org/web/20140601104216/http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=105190 |archivedate=1 June 2014|location=India}}</ref> [[மாநிலங்களவை]] உறுப்பினரான இரவி சங்கர் பிரசாத் மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்துள்ளார். [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தில்நீதிமன்றத்தால்]] மூத்த வழக்கறிஞர்களாக அறிவிக்கப்பட்டவர்களில்ஏற்கப்பட்டவர்களில் ஒருவர்.
 
2001இல் [[அடல் பிகாரி வாச்பாய்|வாஜ்பாய்]] தலைமையிலான [[தேசிய ஜனநாயகக் கூட்டணி|தேஜகூ அரசில்]] நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சர், 2002ல் கூடுதல் பொறுப்பாக நீதித் துறை வழங்கப்பட்டது. அப்போது, மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டு வந்தார். தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சராக இருந்தார்.<ref name="profile">{{cite news|agency=PTI|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-07-19/india/32745818_1_parliamentary-party-ravi-shankar-prasad-rajya-sabha-arun-jaitley|title=Ravi Shankar Prasad set to become BJP deputy leader in RS|publisher=The Times of India|date=2012-07-19|accessdate=2013-08-28}}</ref> பா. ஜ. க தேசிய தலைமை செய்தித் தொடர்பாளராக உள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/இரவி_சங்கர்_பிரசாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது