கடம்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கடம்பர்''' கடம்ப-மரத்தைக் காவல்-மரமாகக் கொண்டு வாழ்ந்த மக்கள். இவர்கள் சேரநாட்டின் வட எல்லைப் பகுதியில் [[கடம்பின் பெருவாயில்]] பகுதியில் வாழ்ந்துவந்தனர். பிற்காலத்தில் [[கதம்பர் வம்சம்|கதம்பர்]]<ref>Chopra P.N., Ravindran T.K., Subrahmanian N. (2003), History of South India (Ancient, Medieval and Modern), Part 1, Chand publications, New Delhi ISBN 81-219-0153-7</ref> என்ற பெயரில் தலைதூக்கிய மக்களின் முன்னோடிகள் என்று கருதப்படுகின்றனர்.
 
கடம்பர் [[கடம்பு மரம்|கடம்பு மரத்தைச்]] சின்னமாகக்கொண்டு கடற்கொள்ளையில் ஈடுபட்ட வம்சாவளியினராவர். கடம்பர் ஆரம்ப காலங்களில் கடலாட்சி செய்த இனத்தவர்கள் என [[பதிற்றுப்பத்து|பதிற்றுப்பத்தில்]] குறிப்புகள் உள்ளன. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடம்பு மரத்தைக் காவல்மரமாகக் கொண்ட மக்களோடு போரிட்டான். அவர்களை வென்றான். அவர்களது கடம்பு-மரத்தை வெட்டிக் கொண்டுவந்து அந்த மரத்தால் தனக்குப் போர்முரசு செய்துகொண்டான்.<ref>பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய், வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர் நார் அரி நறவின் ஆர மார்பின் போரடு தானைச் சேரலாதன் [[பதிற்றுப்பத்து]] 11-12</ref> கடம்பர்கள் கொள்ளையடிப்பதற்கு மூலதனமாக விளங்கிய தீவு வெள்ளைத் தீவாகும் (இலட்சத் தீவு. மேற்கு நாடுகளிலிருந்து வரும் [[கப்பல்|கப்பல்களைக்]] கொள்ளையடித்தும் வந்த காரணத்தால் தமிழ் இலக்கியங்களில் இவர்கள் '''கடற் கடம்பர்''' என குறிக்கப்பட்டுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/கடம்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது