நெஞ்சம் மறப்பதில்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
(*உரை திருத்தம்*)
சி (→‎top)
| imdb_id =
}}
'''நெஞ்சம் மறப்பதில்லை''' [[1963]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஸ்ரீதர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கல்யாண் குமார்]], [[தேவிகா]], [[நம்பியார்]], [[நாகேஷ்]], [[மனோரமா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.<ref name="thehindu1963">{{cite web|author=Randor Guy |url=http://www.thehindu.com/features/cinema/nenjam-marapathillai-1963/article4372260.ece |title=Nenjam Marapathillai 1963 |publisher=The Hindu |date=2013-02-02 |accessdate=2013-12-08}}</ref> ஸ்ரீதரின் தம்பி சி.வி. ராஜேந்திரன் இத்திரைப்படத்தின் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.<ref name="thehindu1963"/> இத்திரைப்படம் [[மறுபிறப்பு | மறுபிறப்பை]] மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.hindu.com/fr/2006/03/17/stories/2006031700080200.htm |title=Friday Review Chennai / Theatre : Rebirth in comic mode |publisher=The Hindu |date=2006-03-17 |accessdate=2013-12-08}}</ref> இக்கதை செய்திகளில் எடுத்துஇருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.<ref name="thehindu1963"/>
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1672927" இருந்து மீள்விக்கப்பட்டது