பண்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
மலர்விழி சின்னையா (Talk) பயனரால் செய்யப்பட்ட...
வரிசை 2:
 
[[படிமம்:Ägyptischer Maler um 1400 v. Chr. 001.jpg|right|200px|thumb|[[பண்டைய எகிப்து]] நாட்டைச் சேர்ந்த [[ஓவியம்]].]]
பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்குப்அதற்கு பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், [[அறிவு பரம்பல்|அறிவு பரம்பல்கள்]], [[வாழ்வியல் வழிமுறை|வாழ்வியல் வழிமுறைகள்]], [[சமூக கட்டமைப்பு]] என்பனவற்றைச்என்பனவற்றை சுட்டி நிற்கின்றதுநிற்க்கின்றது. [[மொழி]], [[உணவு]], [[இசை]], சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.
 
பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது எனலாம். பண்பாட்டின் வெவ்வேறு வரைவிலக்கணங்கள், மனிதச் செயல்பாடுகளை விளங்கிக்கொள்வதற்கான அல்லது அவற்றை மதிப்பிடுவதற்குரிய அளபுருக்களுக்கான வெவ்வேறு கோட்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன எனலாம். [[1952]]ல் [[அல்பிரட் எல். குறோபெர்]] என்பாரும் கிளைட் குளுக்ஹோனும் பண்பாடு என்பதற்குக் கூறப்படும் 200க்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களைத் தாங்கள் எழுதிய ''பண்பாடு: எண்ணக்கருக்களும் வரைவிலக்கணங்களும், ஒரு விமர்சன மீள்பார்வை'' (Culture: A Critical Review of Concepts and Definitions) என்னும் நூலில் பட்டியலிட்டுள்ளார்கள்.
 
== வரலாற்று நோக்கில் வரைவிலக்கணங்கள் ==
18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளின் மேலைத்தேச அறிஞர்களும், இன்றும்கூடச் சிலரும் பண்பாடு என்பதை [[நாகரிகம்]] (civilization) என்பதோடு அடையாளம்கண்டு அதை ஒரு இயற்கைக்கு எதிரான ஒன்றாகக் கருதினார்கள். "உயர் பண்பாட்டை"க் குறைவாகக் கொண்டுள்ளவர்கள் கூடுதல் இயல்பானவர்களாகக் கருதப்பட்டனர்கருதப்பட்டது. அத்துடன் உயர் பண்பாட்டின் சில அம்சங்கள் [[மனித இயல்பு]]களை அமுக்கிவிடுவதாகவும் சிலரால் விமர்சிக்கப்பட்டது.
 
[[படிமம்:Gobustan ancient Azerbaycan full.jpg|thumb|200px|அசர்பைஜானின் கோபஸ்தானில் உள்ள பாறை ஓவியம். இது கி.மு 10,000 ஆண்டு காலப்பகுதியில் எழுச்சி பெற்றிருந்த பண்பாட்டைக் குறிக்கிறது.]]
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் [[மானிடவியல்|மானிடவியலாளர்]], பல் வேறுபட்ட சமூகங்களுக்கும் பயன்படுத்தத்தக்க வகையிலான, '''பண்பாடு''' என்பதன் பரந்த வரைவிலக்கணமொன்றின் தேவையை உணர்ந்தார்கள். படிமலர்ச்சிக் கோட்பாட்டைக்கோட்பாடைக் கவனத்துக்கு எடுத்துக்கொண்ட [[பிராண்ஸ் போவாஸ்]] போன்ற மானிடவியலாளர்கள், மனிதர் எல்லோரும் சமமாகவே படிமலர்ச்சி அடைந்துள்ளனர் என்றும், எல்லா மனிதரும் பண்பாட்டைக் கொண்டிருப்பதனால் அது மனிதனின் படிமலர்ச்சியின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதினர். பண்பாடு என்பது மனித இயல்பு என்றும், அது அநுபவங்களைப் பகுத்து குறீயீடாக்கி, குறியீட்டு முறையில் வெளிப்படுத்துவதற்கான உலகம் தழுவிய மனிதனுடைய தகுதியை மூலவேராகக் கொண்டது எனவும் அவர்கள் வாதித்தார்கள். விளைவாக ஒன்றிலிருந்து ஒன்று விலகி வாழுகின்ற மக்கள் குழுக்கள், தங்களுக்கெனத் தனித்துவமான பண்பாடுகளை உருவாக்கிக் கொள்ளுகின்றன. எனினும் வெவ்வேறு பண்பாடுகளின் அம்சங்கள் ஒரு குழுவிலிருந்து இன்னொன்றுக்கு இலகுவாகப் பரவ முடியும்.
 
எனவே வழிமுறை நோக்கிலும், கோட்பாட்டுக் கோணத்திலும் பயனுள்ள வரைவிலக்கணங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவை மனிதவியலாளருக்கு ஏற்பட்டது. அவர்கள் '''[[பொருள்சார் பண்பாடு]]''' என்பதற்கும் '''[[குறியீடுசார் பண்பாடு]]''' என்பதற்குமிடையே வேறுபாடு கண்டார்கள். இவையிரண்டும் வெவ்வேறு வகையான மனித செயற்பாடுகளை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, இரண்டும் வெவ்வேறு வகையான வழிமுறைகள் தேவைப்படும் வெவ்வேறுவகைத் தரவுகளையும் உள்ளடக்கியுள்ள காரணத்தால் இந்தப்பகுப்புத் தேவையாக இருந்தது.
 
பண்பாடு என்பதை விளங்கிக்கொள்ளும் இன்னொரு பொதுவான முறை மூன்று மூலகங்களை உள்ளடக்கியுள்ளது: '''பெறுமானம்''' (எண்ணங்கள்), '''நெறிமுறைகள்''' (நடத்தை), மற்றும் '''பொருட்கள்''' (அல்லது பொருள்சார் பண்பாடு). வாழ்வில் முக்கியமானது எது என்பது பற்றிய எண்ணங்களே பெறுமானங்களாகும். அவை பண்பாட்டின் ஏனைய அம்சங்களை வழிநடத்துகின்றன. நெறிமுறைகள் (Norms) என்பன, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆகும். ஒவ்வொரு பண்பாட்டுக் குழுவும் இந்தப்இந்த பொதுவழக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கொண்டுள்ளது. சமூகம் நடைமுறைப்படுத்தும் இந்த நெறிமுறைகள் ''[[சட்டம்|சட்டங்கள்]]'' எனப் பொதுவாக வழங்கப்படுகின்றன. மூன்றாவதுமூறாவது அம்சமான "பொருள்கள்பொருட்கள்" பண்பாட்டின் "பெறுமானங்கள்", நெறிமுறைகள் என்பவற்றிலிருந்து பெறப்படுகின்றது.
 
== பண்பாட்டுக் கருத்துருக்கள் ==
=== பண்பாடும் மானிடவியலும் ===
[[படிமம்:Edward Burnett Tylor.jpg|thumb|150px|left|19 ஆம் நூற்றாண்டின் மானிடவியலாளர் [[எட்வார்ட் டெயிலர்]].]]
பண்பாடானது [[இசை]], [[இலக்கியம்]], வாழ்க்கைமுறை, உணவு, [[ஓவியம்]], [[சிற்பம்]], [[நாடகம்]], [[திரைப்படம்]] போன்ற மனிதருடைய கலைப் பொருடள்களிலும்பொருள்களிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படுகின்றது. சில அறிஞர்கள் பண்பாட்டை நுகர்வு, [[நுகர் பொருள்|நுகர் பொருட்கள்]] என்பவற்றின் அடிப்படையில் அடையாளம் காண்கின்றனர். ஆனால், மானிடவியலாளர், பண்பாடு என்பது நுகர் பொருள்களை மட்டுமல்லாது அவற்றை உருவாக்குவனவும், அவற்றுக்குப் பொருள் கொடுப்பனவுமான வழிமுறைகளையும்; அப் பொருள்களும்அப்பொருள்களும், வழிமுறைகளும் பொதிந்துள்ள சமூகத் தொடர்புகள், செயல்முறைகள் என்பவற்றையும் குறிப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பண்பாடு என்பது [[கலை]], [[அறிவியல்]], [[நெறிமுறை]]கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது.
 
=== பண்பாடும் உலகப்பார்வையும் ===
வரிசை 31:
* [[கலப்புப் பண்பாடு]] (Melting Pot): [[ஐக்கிய அமெரிக்கா]]வில் மரபுவழியாக இத்தகைய நோக்கு இருந்து வருகிறது. இதன்படி எல்லா வருகுடியேற்றப் பண்பாடுகளும் அரசின் தலையீடு இல்லாமலேயே கலந்து ஒன்றாகின்றன எனக் கருதப்படுகிறது.
* [[ஒற்றைப்பண்பாட்டியம்]] (Monoculturalism): சில ஐரோப்பிய நாடுகளில், பண்பாடு என்பது தேசியவாதத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. இதனால், வருகுடியேற்றப் பண்பாடுகளைப் பெரும்பான்மைப் பண்பாட்டுடன் தன்வயமாக்குவது அவ்வரசுகளின் கொள்கையாக இருக்கிறது. எனினும், சில நாடுகள் [[பல்பண்பாட்டியம்|பல்பண்பாட்டிய]] வடிவங்கள் தொடர்பாகவும் சோதனை செய்து வருகிறார்கள்.
* [[பல்பண்பாட்டியம்]] (Multiculturalism): வருகுடியேற்றப் பண்பாட்டினர் தமது பண்பாடுகளைப்பண்பாடுகளை பேணிக்கொள்ள வேண்டும் என்றும், பல்வேறு பண்பாடுகள் ஒரு நாட்டுக்குள் அமைதிவழியில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதும் இதன் கருத்து ஆகும்.
 
நாட்டின அரசுகள் வருகுடியேற்றப் பண்பாடுகளை நடத்தும் விதம் மேற்சொன்ன ஏதாவதொரு அணுகுமுறையுடன் சரியாகப் பொருந்தும் என்பதற்கில்லை. ஏற்கும் பண்பாட்டுக்கும் (host culture) வருகுடியேற்றப் பண்பாட்டுக்கும் இடையிலான வேறுபாட்டின் அளவு, குடியேறுவோரின் எண்ணிக்கை, ஏற்கெனவே இருக்கும் மக்களின் மனப்பாங்கு, அரசின் கொள்கைகள், அக்கொள்கைகளின்அக் கொள்கைகளின் செயற்படுதிறன் என்பன விளைவுகளைப் பொதுமைப்படுத்துவதைக் கடினமாக்குகின்றன. இதுபோலவே, சமுதாயத்தில் அடங்கியுள்ள துணைப் பண்பாடுகள், பெரும்பான்மை மக்களின் மனப்பாங்கு, பல்வேறுபட்ட பண்பாட்டுக் குழுக்களிடையேயான தொடர்புகள் என்பன விளைவுகளைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒரு சமுதாயத்துள் அடங்கியுள்ள பண்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்வது சிக்கலானது. ஆய்வுகள் பலவகையான [[மாறி]]களைக் கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
== நிலப்பகுதி அடிப்படையில் பண்பாடு ==
வரிசை 42:
சமயமும், பிற நம்பிக்கை முறைமைகளும் பண்பாட்டுடன் ஒன்றிணைந்தவையாக உள்ளன. மனித வரலாறு முழுவதுமே சமயம் பண்பாட்டின் ஒரு அம்சமாக விளங்கிவருகிறது. [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவத்தின்]] [[பத்துக் கட்டளைகள்]], [[புத்தசமயம்|புத்தசமயத்தின்]] ஐந்து நோக்குகள் போன்றவற்றினூடாகச் சமயம் நடத்தைகளை முறைப்படுத்துகின்றது. சில சமயங்களில் இது அரசுகளுடனும் தொடர்புள்ளதாக இருக்கின்றது. இது கலைகளின் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றது.
 
மேனாட்டுப் பண்பாடு [[ஐரோப்பா]]விலிருந்து மிகவும் வலுவாக [[ஆஸ்திரேலியா]], [[கனடா]], [[ஐக்கிய அமெரிக்கா]] ஆகிய நாடுகளுக்குப் பரவியது. இப்பண்பாடுஇப் பண்பாடு, பண்டைக் கிரேக்கம், பண்டைய ரோம், கிறிஸ்தவம் முதலியவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டது. மேனாட்டுப் பண்பாடு, பிற பண்பாடுகளைக் காட்டிலும் கூடிய அளவில் தனிமனிதனுக்கு முதன்மை கொடுப்பதாக உள்ளது. அத்துடன் இது, [[மனிதன்]], [[இறைவன்]], [[இயற்கை]] அல்லது [[அண்டம்]] ஆகியவற்றைக் கூடுதலாக வேறுபடுத்திப் பார்க்கிறது. இது, பொருட்செல்வம், கல்வியறிவு, தொழில்நுட்ப முன்னேற்றம் என்பவற்றினால் குறிக்கப்படுகின்றது. எனினும் இவை மேனாட்டுப் பண்பாட்டுக்கு மட்டும் உரித்தான இயல்புகள் அல்ல.
 
=== ஆபிரகாமிய சமயங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/பண்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது