காந்தவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 67 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
*உரை திருத்தம்*
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''காந்தவியல்''' என்பது [[மூலப்பொருட்கள்]] காந்தப் புலங்களில் விழும்பொழுது அதன் [[அணு]]க்களில் ஏற்படும் விளைவிகளில் தொடர்புள்ளதாகும். [[இரும்புக் காந்தவியல்]], காந்தவியலில் சிறப்பு வாய்ந்ததாகும். காந்தப்புலங்களை வெளியிடும் [[நிலைக்காந்தம்]], அது ஈர்க்கும் பொருட்களுக்கான அடிப்படைக் காரணமாக உள்ளது. ஆனாலும் எல்லாப் பொருட்களும் சிறிய அளவிலாவது காந்தப்புலத்திற்கு விளைவுகளுக்கு ஆளாகும். சிலப் பொருட்கள் ஈர்க்கப்படும், சிலப்பொருட்கள் தள்ளப்படும், சிலப்பொருட்கள் குளறுபடியான விளைவுகளில் கிடக்கும். காந்தப்புலங்களைப் பொருட்படுத்தாத பொருட்களை [[சாராக் காந்தப் பொருட்கள்]] என்று அழைப்பர். அவைகளில் [[காப்பர்]], [[அலுமினியம்]], [[வாயு]]க்கள், [[நெகிழி]]கள் ஆகியவை அடங்கும்.
 
காந்த நிலை, ஒரு பொருளில் உண்டாகும் [[வெப்பநிலை]], பிற [[காந்தப்புலம்|காந்தப்புலங்கள்]], அல்லது [[அழுத்தம்]] ஆகியவற்றை பொருத்து மாறுபடும். அதாவது ஒரேப் பொருள் வெவ்வேறு வெப்பநிலையில், வெவ்வேறு காந்த நிலையாக இருக்கும்.
 
== உசாத்துணை ==
* [http://galileoandeinstein.physics.virginia.edu/more_stuff/E&M_Hist.html காந்தவியல்] {{ஆ}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Wikibooks|School science}}
{{Wiktionary}}
* [http://www.exploratorium.edu/snacks/iconmagnetism.html The Exploratorium Science Snacks – Snacks about Magnetism]
* [http://www.lightandmatter.com/html_books/0sn/ch11/ch11.html Electromagnetism] - a chapter from an online textbook
* [http://www.youtube.com/watch?v=wMFPe-DwULM Video: The physicist Richard Feynman answers the question, Why do bar magnets attract or repel each other?]
* [http://www.antiquebooks.net/readpage.html#gilbert On the Magnet, 1600] First scientific book on magnetism by the father of electrical engineering. Full English text, full text search.
 
[[பகுப்பு:காந்தவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/காந்தவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது