"தம்பிலுவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

292 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
<references/>{{coord|7|08|N|81|51|E|display=title|region:LK_type:city_source:GNS-tawiki}}
 
'''தம்பிலுவில்''' [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு தமிழர்கள் வாழும் கிராமமாகும். [[தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்]] இவ்வூரின் புகழுக்குக் காரணமான கண்ணகி வழிபாட்டைப் பேணுவதில் முக்கிய இடம் வகிக்கின்றது. கிழக்கிலங்கையில் நாட்டுக்கூத்துக் கலைக்குப் பேர்போன கிராமங்களில் இதுவும் ஒன்று.
 
இதன் எல்லைகளாக வடக்கே [[அக்கரைப்பற்று]], தெற்கே திருக்கோவில் மற்றும் மேற்கே களப்பும் கிழக்கே கடலும் அமைகின்றன, களப்பு கடந்து ஊரக்கை வயல் உள்ளது. கடல், வயல் மற்றும் பல இயற்கை வளங்களை கொண்டுள்ளது இக்கிராமம்.
கடல், வயல் மற்றும் பல இயற்கை வளங்களை கொண்டுள்ளது இக்கிராமம். கிழக்கிலங்கையில், விருந்தோம்பலுக்கும் கல்விக்கும் நாட்டுக்கூத்துக் கலைக்கும் பேர்போன கிராமங்களில், இதுவும் ஒன்று.
 
==வரலாறு==
1,15,197

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1673060" இருந்து மீள்விக்கப்பட்டது