இயங்கு இணைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இயங்கு இணை அல்லது இயங்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:48, 8 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

இயங்கு இணை அல்லது இயங்கு மூட்டு என்பது இரண்டு இயங்கு கண்ணிகளின் இணைப்பாகும். இணைப்பிலுள்ள கண்ணிகளுக்கிடையில் ஒன்றுக்கொன்று சார்பியக்கம் இருக்க வேண்டும் ; இணைப்புத்தொடர்பு எப்பொழுதும் இருக்க வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயங்கு_இணைகள்&oldid=1673180" இலிருந்து மீள்விக்கப்பட்டது