பிரம்ம சமாஜம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
வெளியிணைப்புகள்
வரிசை 3:
‘ஒரு தெய்வ’ வழிபாட்டைத் தான் இந்நிறுவனத்தை சார்ந்தோர் பின்பற்ற வேண்டும். இதனை பிரம சமாஜ பொறுப்பாவணத்தில் இராசாராம் மோகன்ராய் தெளிவுபடுத்தியுள்ளார். இறைவனை இரு கைகளால் மட்டுமின்றி இதயத்தாலும் வழிபட வேண்டும். ‘தான்’என்ற அகந்தையை அழித்து விட்டு தனது ஆத்மாவை இறைவனுக்கு திருப்படையல் செய்ய வேண்டும். ஒன்றே குலம்,ஒருவனே தேவன் என்பதையும் மக்கள் அனைவரும் சகோதரர்களே என்பதையும் இவர் வலியுறுத்திக் கூறினார். எல்லாச் சமயங்களையும் அவற்றின் சமய இலக்கியங்களையும் நன்மதிப்புடன் போற்றினார். இந்த இயக்கத்தின் கதவுகள் எப்பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் திறந்து விடப்பட்டிருந்தன. இந்து சமயத்தை விட்டு விலகாமல் அதே நேரத்தில் மேலைநாட்டுத் தாக்கத்தால் தோன்றிய நல்ல கருத்துகளையும் தன்வயப்படுத்திக் கொண்டு விரிந்த பரந்த உணர்வுடன் செயல்பட விரும்பியது இந்த இயக்கம்.
 
==வெளியிணைப்புகள்==
* [http://thesadharanbrahmosamaj.org/ சாதாரண பிரம்ம சமாஜம்]
* [http://brahmo.org/ உலக பிரம்ம கவுன்சில்]
* [http://brahmosamaj.org/ பிரம்ம சமாஜம் நம்பிக்கைகள்]
* [http://www.britannica.com/eb/article-8998 பிரம்ம சமாஜம்] [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்|பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில்]].
* [http://www.rabindrabharatiuniversity.net/museum/tagore_family/tagore_society.htm "தாகூர்களும் சமுதயமும்"]
* [http://www.thebrahmosamaj.net/ பிரம்ம சமாஜம்]
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:இந்து சமய அமைப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரம்ம_சமாஜம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது