"அடிமைப் பெண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
(*விரிவாக்கம்*)
சி (→‎top)
{{Infobox_Film |
name = அடிமைப் பெண்|
image = அடிமைப் பெண்.jpg|
imdb_id = |
director =[[கே.சங்கர்]] |
awards = |
}}
 
'''அடிமைப் பெண்''' [[1969]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் [[எம். ஜி. இராமச்சந்திரன்]] தானே தயாரித்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் [[ஜெயலலிதா]] இருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியும் இருக்கிறார். கே. வி. மகாதேவன் பாடல்களுக்கு இசையமைத்தார். [[கே. சங்கர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சோ]], [[சந்திரபாபு]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 80 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1673390" இருந்து மீள்விக்கப்பட்டது