பாஞ்சராத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
பாஞ்சராத்திர முறையில் மந்திரங்களுடன், தந்திரங்களும் முத்திரைகளும், கிரியை (சடங்கு)களில் முக்கிய இடம் பெறுகின்றன. வழிபாட்டின்போது தூப தீபங்கள் காட்டுவதிலும் வரிசைமுறை வேறுபடுகின்றது.
 
[[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|திவ்வியப் பிரபந்தத்தில்]] வைணவ தீட்சையான திருவிலச்சினை வலியுறுத்தப்படுகிறது. நின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு என்று [[பெரியாழ்வார்]] பாடக் காணலாம். ஆதலால்
[[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிர திவ்வியப் பிரபந்தங்கள்]] பாஞ்சராத்திர நெறியினை ஏற்றுக்கொண்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/பாஞ்சராத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது