வைகானசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Vadagalai Tiruman.JPG|2500px250px|right|thumb|வடகலை திருமண்காப்பு]]
 
'''வைகானசம்''' (Vaikhānasa) [[வைணவ சமயம்|வைணவ சமயத்தினர்]] பின்பற்றும் இரண்டு [[ஆகமம்|ஆகமங்களின்]] தொன்மையான ஒன்றாகும். விகநச முனிவரால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் இந்த ஆகம நெறியினைப் பின்பற்றுவோர் வைகானசர் ஆவர். [[திருவேங்கடம்]] (திருப்பதி) [[திருமாலிருஞ்சோலை]] (அழகர்கோயில்) போன்ற, [[திவ்ய தேசம்|திவ்யதேசங்களில்]] வைகானச அர்ச்சகர்கள்தாம் பெருமாளுக்கு ஆராதனம் செய்கிறார்கள். இவர்கள் [[வடகலை ஐயங்கார்|வடகலை வைணவ சமயப்]] பிரிவைச் சேர்ந்தவர்கள்.<ref>http://www.srivikanasa.com/index.asp</ref>.<ref>http://srivenkatesa.org/index.php/srivaikhanasam/688-sri-vaikhanasa-agamam-part-2-tirumala</ref>.<ref>http://www.vaikhanasa.com/vaikhanasam.html</ref>.
"https://ta.wikipedia.org/wiki/வைகானசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது