எஸ். டி. சுப்புலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎இயற்வாழ்க்கை: வாழ்க்கைக் குறிப்பு என மாற்றம்
வரிசை 23:
'''ஸ்ரீவைகுந்தம் துரைசாமி சுப்புலட்சுமி''' என்ற இயற்பெயர் கொண்ட '''எஸ். டி. சுப்புலட்சுமி''' [[1930கள்|1930]]-[[1940கள்|40களில்]] நடித்த தமிழ் நடிகையும், பாடகியும் ஆவார். இவர் இயக்குநர் [[கே. சுப்பிரமணியம்|கே. சுப்ரமணியத்தின்]] துணவியாராவார்.<ref name="thehindu_20040405">{{cite news|title=M. S. and the two centenarians|date=April 5, 2004|url=http://www.hindu.com/mp/2004/04/05/stories/2004040500320300.htm|work=[[தி இந்து]]|first=S.|last=Muthiah|authorlink=S. Muthiah}}</ref> இவரது குடும்ப நண்பரான [[ம. ச. சுப்புலட்சுமி]]யை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு.<ref name="thehindu_20040405" />
 
==வாழ்க்கைக் குறிப்பு==
==இயற்வாழ்க்கை==
துரைசாமி, ஜானகி தம்பதியருக்கு மகளாக சிறீவைகுந்தம் எனும் ஊரில் பிறந்தார். சிறுவயது முதலே மேடைநாடகத்தில் ஆர்வம் காட்டினார். பின்நாளில் அவரது குடும்பம் மதுரையில் வாழ்ந்தன. அங்கே அவர் கருநாடக சங்கீதமும், நாட்டியமும் பயின்றார். இவரது பெற்றோர் இவருக்குப் பலவாறு ஒப்பனையிட்டு நாடக நிறுவனங்களுக்கு இவரது புகைப்படங்களை அனுப்பி வாய்ப்புகளைத் தேடினர். இதுவே இவர் சிறுவயது முதல் மேடை நாடகங்களில் பங்குகொள்ள உதவியது. வளர்ந்த பின்னர் இவர் [[எம். கே. தியாகராஜ பாகவதர்]], [[கே. பி. சுந்தராம்பாள்]] மற்றும் [[டி. ஆர். மகாலிங்கம்]] போன்ற முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்துப் புகழ்பெற்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._டி._சுப்புலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது