அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஸ்ரீகர்சனின் தானியங்கித் துப்புரவு
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[File:Adrenocorticotropic hormone.JPG|thumb|right|250px|அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர்]]
[[File:அட்ரினோ கார்டிகோடிரோபிக் இயக்குநீர் எதிர்ப்பின்னூட்டம்1.png|thumb|250px|அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர் எதிர்ப்பின்னூட்டம்]]
'''அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர்''' (அட்ரினோ கார்டிகோடிராபிக் இயக்குநீர், Adrenocorticotropic hormone, ACTH) என்று அழைக்கப்படும் இது ஒரு [[புரதம்|புரத]] [[இயக்குநீர்]] ஆகும். இந்த இயக்குநீரானது எதிர்த் தூண்டல் முறையில் செயல்பட்டு, [[அண்ணீரகச் சுரப்பி|அட்ரீனல் சுரப்பி]]யின் மேற்பட்டை (புறணி) சுரப்புக்களைக் கட்டுப்படுத்துகிறது. இதன் வேறு சில செயல்கள்: [[தோல்|தோலின்]] மெலனோசைட்டுகளைத் தூண்டி, [[தோல்]] நிறமிகள் தோன்றுவது, [[இன்சுலின்]] சுரப்பைத் தூண்டுவது மற்றும் அடிப்போஸ் [[இழையம்|இழையங்களிளிருந்து]] [[கொழுப்பு]]களை இடமாற்றுவது ஆகும்.
 
இந்த இயக்குநீர் அதிகம் சுரக்குமாயின் அது குஷிங்க் நோய்க்கூட்டறிகுறி (cushing syndrome) எனும் நிலையை உருவாக்கும்<ref>Kumar, Abbas, Fausto. ''Robbins and Cotran Pathologic Basis of Disease'', 7th ed. Elsevier-Saunders; New York, 2005.</ref>. மேலும் இந்த இயக்குநீர் [[நுரையீரல்|நுரையீரலில்]] ஏற்படும் சிறிய கலப் [[புற்றுநோய்|புற்றுநோயில்]] [[வேற்றிட இயக்குநீரா]]கவும் (ectopic hormone) சுரக்கப்படும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
{{இயக்குநீர்}}
"https://ta.wikipedia.org/wiki/அண்ணீரகப்_புறணியூக்க_இயக்குநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது