கோச்சடையான் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
'''கோச்சடையான்''' என்பது சௌந்தர்யா அஸ்வின் இயக்கி, கே. எஸ். ரவிக்குமார் கதை அமைத்து, {{Film date|2014|05|23|df=y|ref1=<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Kochadaiyaan-On-Rajini-Birthday/articleshow/14636491.cms |title=Kochadaiyaan On Rajini Birthday |work=[[Times of India]] |date = 3 July 2012 | accessdate=3 July 2012}}</ref>}} அன்று வெளிவந்த முப்பரிமாண இதிகாச தமிழ்த்திரைப்படமாகும். [[ரசினிகாந்து]] கோச்சடையனாகவும் இவருடன் ஆர். சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது முப்பரிமாண தோற்றத்தில், ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவிலும் ஏர்.ஆர்.ரகுமானின் இசையமைப்பிலும் வெளியாகிறது. [[தெலுங்கு|தெலுங்கில்]] ”விக்ரம சிம்கா” எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளதோடு மட்டுமல்லாமல் [[ஹிந்தி]], [[மலையாளம்]], ஜப்பானியம் மற்றும் [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழிகளிலெல்லாம் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது. படப்பதிவு முடிவுற்ற நிலையில் படப்பதிவிற்குப் பிந்தைய பணிகள் [[லண்டன்]], [[ஹாங்காங்]] மற்றும் [[லாஸ் ஏஞ்சல்ஸ்]] ஆகிய நகரங்களில் நடைபெற்றன.
 
==கதை சுருக்கம்==
கோட்டையபட்டினம் தேசத்து மன்னன் நாசர். இந்நாட்டில் தலைமை படைத்தளபதியாக இருப்பவர் கோச்சடையான். இவருக்கு ராணா, சேனா என இரு மகன்கள். கோச்சடையான் சிவபக்தர். சிறந்த வீரரும்கூட. அதனால் நாட்டு மக்கள் அவர் மேல் அளவு கடந்த அன்பு வைக்கின்றனர். இது நாசருக்கு பிடிக்கவில்லை. ஆகையால் கோச்சடையானை எப்படியாவது அழிக்க வேண்டுமென்று முயற்சிக்கிறார். இந்நிலையில் ஒருநாள் கோச்சடையான், தனது போர் வீரர்களை அழைத்துக்கொண்டு வேறு நாடுகளுக்கு சென்று போருக்கு தேவையான குதிரைகளை வாங்கி கப்பலில் கொண்டு வருகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/கோச்சடையான்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது