யாதவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:AheersAroundDelhi1868.jpg|thumb|right|300px|டெல்லி பகுதியில், யாதவ குழுவில் முக்கிய பகுதியாகிய அகீர் குழுவினர், 1868.]]
 
யாதவர் என்போர் இந்தியா முழுக்க பரவி வாழும் மிகப்பெரிய சமுதாயத்தினர் ஆவர். இவர்கள் சந்திர குலத்தை{{cn}} சேர்ந்த சத்திரியர்கள்{{cn}} ஆவர். யாதவர்கள் கால்நடை வளர்ப்பினராகவும், போர் மறவராகவும், நிலக்கிழாரகவும், குறுநில மன்னராகவும், மன்னராகவும் இருந்துள்ளனர். யாதவ் என்னும் சொல் தற்போது [[இந்தியா]]வின் தமிழ்நாட்டிலும் வேறு மாநிலங்களிலும் பல்வேறு சமூகத்தினருக்கு வழங்கப்படுகிறது.
 
== தமிழ்நாட்டில் யாதவர் ==
இவர்கள் தமிழ்நாட்டில் தற்போது கோனார் சமூகத்தினர் யாதவர் என அழைக்கப்படுகின்றனர். மேலும் இவர்கள் கரையாளர், சேர்வைக்காரர், இடையர், ஆயர், பிள்ளை, மணியக்காரர், அம்பலக்காரர் போன்ற பல பட்டங்களை கொண்டுள்ளனர்.
 
கோனார் என்பது தென் தமிழக யாதவர்களை மட்டுமே குறிக்கும் மேலும் கோனார் என்பது பட்டமே ஆகும். வட தமிழக யாதவர்கள் தங்களை கோனார் என்று அழைப்பது கிடையாது இவர்கள் யாதவர் என்றும் கண்ணன் பரம்பரையினர் என்றும் பல காலமாக கூறி வருகிறார்கள்
 
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் தஞ்சாவூர்,தூத்துக்குடி, திருச்சி சிவகங்கை,புதுக்கோட்டை ,மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி கோயம்புத்தூர், போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள். தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் குறும்படை என்ற பெயரில் அதிகளவு இருப்பதாகக் கூறப்படுகிறது
"https://ta.wikipedia.org/wiki/யாதவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது